Chit Chit Chit Chit Enge Povom Song Lyrics in Tamil

Chit Chit Chit Chit Enge Povom Song Lyrics / சிட் சிட் சிட் எங்க பாவோன் பாடல் வரிகள்- “Chit Chit Chit Chit Enge Povom” is a vibrant and energetic song that has captured the attention of music lovers. The title, when translated to English, means “Where Shall We Go Chit Chit Chit Chit.” This lively and catchy song has become a popular choice for those seeking an upbeat and engaging musical experience. With its dynamic rhythm, infectious melody, and spirited lyrics, “Chit Chit Chit Chit Enge Povom” has gained significant popularity and has become a favorite among listeners.

Movie Name Malathi
Music by M. S. Vishwanathan
Singers S. P. Balasubrahmanyam and P. Susheela

Chit Chit Chit Chit Enge Povom Song Lyrics in Tamil / சிட் சிட் சிட் எங்க பாவோன் பாடல் வரிகள்

பெண் குரலில் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கே போவோம்

ஆண் குரலில் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கும் போவோம்

பெண் குரலில் : பச்சைக்கிளி போலே
ஊரெங்கும் பறந்து

ஆண் குரலில் : இச்சைமொழி பேசி
எங்கெங்கும் திரிந்து

பெண் குரலில் : பார்த்தும் பாராமல்
மகிழ்ந்தால் என்ன

ஆண் குரலில் : பாடித்திரிந்தால் என்ன

பெண் குரலில் : பச்சைக்கிளி போலே
ஊரெங்கும் பறந்து

ஆண் குரலில் : இச்சைமொழி பேசி
எங்கெங்கும் திரிந்து

பெண் குரலில் : பார்த்தும் பாராமல்
மகிழ்ந்தால் என்ன

ஆண் குரலில் : பாடித்திரிந்தால் என்ன

பெண் குரலில் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கே போவோம்

ஆண் குரலில் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கும் போவோம்

ஆண் குரலில் : தென்றலும் கடலின் அலைகளும்
கொஞ்சுமோ
உறவும் தரும்படி கெஞ்சுமோ
பெண்ணைப்போல் வெட்கம் கொண்டு
அஞ்சுமோ

பெண் குரலில் : மங்கையின் மனதில் இருப்பது
கொஞ்சமோ
அலைகள் அடிப்பது நெஞ்சமோ
எண்ணினால் இன்பம் என்ன பஞ்சமோ

ஆண் குரலில் : வலம்புரி சங்கு ஒன்று
கரை வந்தது

பெண் குரலில் : வாழ்த்துக்கள் பாடிட
வருகின்றது

ஆண் குரலில் : வலம்புரி சங்கு ஒன்று
கரை வந்தது

பெண் குரலில் : வாழ்த்துக்கள் பாடிட
வருகின்றது
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் லால்லால்லா லா

ஆண் குரலில் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆஹாஹா ஹா

பெண் குரலில் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கே போவோம்

ஆண் குரலில் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கும் போவோம்

பெண் குரலில் : பல்லவன் மலையில் கிடைப்பது
சிலைகளோ
என் மன்னன் கொண்ட காதலோ

ஆண் குரலில் : மன்னவன் எனையும் உனையும்
எண்ணியே
கலைஞர் சிலரிடம் சொல்லியே
கட்டினான் சிற்பம் தன்னை கடலிலே

பெண் குரலில் : பாண்டவருக்கு தேர்
எடுத்த கடலோரம்

ஆண் குரலில் : பார்ப்பவருக்கும் இன்பம் உண்டு
வெகு நேரம்

பெண் குரலில் : பாண்டவருக்கு தேர்
எடுத்த கடலோரம்

ஆண் குரலில் : பார்ப்பவருக்கும் இன்பம் உண்டு
வெகு நேரம்

பெண் குரலில் : ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் லால்லால்லா லா

ஆண் குரலில் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆஹாஹா ஹா

பெண் குரலில் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கே போவோம்

ஆண் குரலில் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கும் போவோம்

 

Chit Chit Chit Chit Enge Povom Song Lyrics in English

Female Voice : Chitchit chitchit chitchit
Chitchit engae povom

Male Voice : Chitchit chitchit chitchit
Chitchit engum povom

Female Voice : Pachai kili pola
Oorengum parandhu

Male Voice : Ichai mozhi pesi
Engengum thirindhu

Female Voice : Paarthum paaraamal
Magizhndhaal enna

Male Voice : Paadi thirindhaal enna

Female Voice : Pachai kili pola
Oorengum parandhu

Male Voice : Ichai mozhi pesi
Engengum thirindhu

Female Voice : Paarthum paaraamal
Magizhndhaal enna

Male Voice : Paadi thirindhaal enna

Female Voice : Chitchit chitchit chitchit
Chitchit engae povom

Male Voice : Chitchit chitchit chitchit
Chitchit engum povom

Male Voice : Thendralum kadalin alaigalum
Konjumo
Uravu tharum padi kenjumo
Pennai pol vetkam kondu anjumo

Female Voice : Mangaiyin manadhil iruppadhu
Konjamo
Alaigal adippadhu nenjamo
Enninaal inbam enna panjamo

Male Voice : Valampuri sangu ondru
Karai vandhadhu

Female Voice : Vaazhthukkal paadida
Varugindradhu

Male Voice : Valampuri sangu ondru
Karai vandhadhu

Female Voice : Vaazhthukkal paadida
Varugindradhu
Mmm..mm…mm…mm… laallaalla laa

Male Voice : Mm…mm…mm..mm..aahaahaa haa

Female Voice : Chitchit chitchit chitchit
Chitchit engae povom

Male Voice : Chitchit chitchit chitchit
Chitchit engum povom

Female Voice : Pallavan malaiyil kidaippadhu
Silaigalo
Yen mannan konda kaadhalo

Male Voice : Mannavan enaiyum unaiyum
Enniyae
Kalainjar silaridam solliyae
Kattinaan sirpam thannai kadalilae

Female Voice : Paandavarkku thaer
Edutha kadaloram

Male Voice : Paarppavarkku inbam undu
Vegu naeram

Female Voice : Paandavarkku thaer
Edutha kadaloram

Male Voice : Paarppavarkku inbam undu
Vegu naeram

Female Voice : Mmm..mm…mm…mm… laallaalla laa

Male Voice : Mm…mm…mm..mm..aahaahaa haa

Female Voice : Chitchit chitchit chitchit
Chitchit engae povom

Male Voice : Chitchit chitchit chitchit
Chitchit engum povom

Vocalist and Musician of “Chit Chit Chit Chit Enge Povom” Song

The captivating vocals in “Chit Chit Chit Chit Enge Povom” are brought to life by the talented vocalist S. P. Balasubrahmanyam. Known for their versatility and energetic delivery, “Chit Chit Chit Chit Enge Povom” infuses the song with a sense of liveliness and enthusiasm. The musician behind the composition is M. S. Vishwanathan, whose expertise in creating engaging melodies and incorporating various musical elements adds depth and flavor to the song.

Lyrics and Composition of “Chit Chit Chit Chit Enge Povom” Song

The lyrics of “Chit Chit Chit Chit Enge Povom” are fun and vibrant, reflecting the joyful and carefree nature of the song. The composition skillfully blends elements of contemporary music and traditional influences, creating a unique and captivating sound. The combination of the lively lyrics, energetic melody, and skillful arrangement make “Chit Chit Chit Chit Enge Povom” a dynamic and memorable musical piece.

Impact and Legacy of “Chit Chit Chit Chit Enge Povom” Song

“Chit Chit Chit Chit Enge Povom” has left a significant impact on the music scene since its release. The song’s infectious energy and catchy melody have made it a favorite choice for various social gatherings, celebrations, and dance performances. Its popularity has transcended language barriers and has become a go-to song for people seeking an upbeat and enjoyable musical experience.

The legacy of “Chit Chit Chit Chit Enge Povom” lies in its ability to bring joy and a sense of togetherness to its listeners. The song’s lively nature and memorable composition have made it a timeless piece of music that continues to be appreciated by audiences. It has become a symbol of celebration and happiness, leaving a lasting impression on those who have experienced its infectious rhythm.

Read Also:- Aarambam Indre Agattum Song Lyrics in Tamil

Disclaimer – We provide lyrics for educational or singing purposes only. The copyright of the lyrics belongs to their respective owners.

Leave a Comment