Ithu Naan Ariyaatha Mayakkam Song Lyrics in Tamil

Ithu Naan Ariyaatha Mayakkam Song Lyrics- The ethereal composition of “Ithu Naan Ariyaatha Mayakkam” has mesmerized listeners with its enigmatic melody. This Tamil song holds a captivating allure that transports listeners to a realm of musical enchantment. Let’s delve deeper into the intricacies of this remarkable composition, exploring the elements that contribute to its unique and enigmatic melody.

  • Lyrics by : Kannadasan

  • Singers : P. Susheela and S. P. Balasubramanyam
  • Music by : V. Kumar

Ithu Naan Ariyaatha Mayakkam Song Lyrics in Tamil

பெண் குரலில் : இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்….

ஆண் குரலில் : இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்….

பெண் குரலில் : வசந்தகாலம் தன்னில்
வைகை மீது வெள்ளம் ஓடும்
ஆண் குரலில் : லாலாலாலா
பெண் குரலில் : மதுரை தன்னில் உன்னை
கரையில் ஏறி எங்கும் தேடும்
ஆண் குரலில் : ஆஆஆஹாஹ்…ஹாஹ்….

பெண் குரலில் : வசந்தகாலம் தன்னில்
வைகை மீது வெள்ளம் ஓடும்
மதுரை தன்னில் உன்னை
கரையில் ஏறி எங்கும் தேடும்

ஆண் குரலில் : வைகை காட்டிய வெள்ளம்
வைகை எனச் சொல்லும் உள்ளம்
பெண் குரலில் : கை வை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்

ஆண் குரலில் : இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்….

ஆண் குரலில் : கண்ணிரெண்டில் உனை அள்ளி
வைத்துக் கொண்டு படுத்தேன்
பெண் குரலில் : ம்ம்…..ம்ம்……ம்ம்……
ஆண் குரலில் : நள்ளிராவில் அது உண்மை
என்று எண்ணி விழித்தேன்..
பெண் குரலில் : லாலாலாலா…

ஆண் குரலில் : கண்ணிரெண்டில் உனை அள்ளி
வைத்துக் கொண்டு படுத்தேன்
நள்ளிராவில் அது உண்மை
என்று எண்ணி விழித்தேன்..

பெண் குரலில் : அழகே நான் உன்னை நினைத்தேன்
அன்பில் தலையணை அணைத்தேன்
ஆண் குரலில் : கை வை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்

பெண் குரலில் : இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்….

ஆண் : ………………………..

 

Ithu Naan Ariyaatha Mayakkam Song Lyrics in English

Female Voice : Idhu naan ariyaatha mayakkam
Mudhal naal aaramba pazhakkam
Inimael enakkedhu urakkam
Ennam padhinaayiram…..

Male Voice : Idhu naan ariyaatha mayakkam
Mudhal naal aaramba pazhakkam
Inimael enakkedhu urakkam
Ennam padhinaayiram…..

Female Voice : Vasanthakaalam thannil
Vaigai meedhu vellam odum
Male Voice : Laalaalaalaa
Female Voice : Madurai thannil unnai
Karaiyil yaeri engum thedum
Male Voice : Aaaahaah…haah….

Female Voice : Vasanthakaalam thannil
Vaigai meedhu vellam odum
Madurai thannil unnai
Karaiyil yaeri engum thedum

Female Voice : Vaigai kaattiya vellaam
Vaigai ena sollum ullam
Female Voice : Kai vai vaigai kadhal poigai
Ennam padhinaayiram…..

Male Voice : Kannirendril unai alli
Vaiththu kondu paduththaen
Female Voice : Mm….mm…mm
Male Voice : Nalliravil adhu unmai
Endru enni vizhiththaen
Female Voice : Laalaalaalaa

Male Voice : Kannirendril unai alli
Vaiththu kondu paduththaen
Nalliravil adhu unmai
Endru enni vizhiththaen

Female Voice : Azhagae naan unnai ninaiththaen
Anbil thalaiyanai anaiththaen
Male Voice : Kai vai vaigai kadhal poigai
Ennam padhinaayiram…..

Female Voice : Idhu naan ariyaatha mayakkam
Mudhal naal aaramba pazhakkam
Inimael enakkedhu urakkam
Ennam padhinaayiram…..

Male Voice : …………………..

Captivating Lyrics: Embracing the Beauty of “Ithu Naan Ariyaatha Mayakkam”

Within the poetic verses of “Ithu Naan Ariyaatha Mayakkam” lies a captivating tale that resonates deeply with listeners. The lyrics delve into the depths of human emotions, evoking a wide range of feelings, from joyous highs to introspective lows. With profound beauty, the words express the complexities of life experiences, inviting listeners to connect on a profound level. Let us embark on a journey to unravel the intricate beauty and meaning behind the captivating lyrics of “Ithu Naan Ariyaatha Mayakkam.”

Read Also:- Naan Kannan Alladi Song Lyrics in Tamil

Emotional Journey: Finding Resonance in “Ithu Naan Ariyaatha Mayakkam”

“Ithu Naan Ariyaatha Mayakkam” takes listeners on an emotional expedition, forging a profound connection between the music and their innermost sentiments. The evocative melody intertwines seamlessly with the poignant lyrics, creating a powerful and transformative experience. Within the song’s embrace, listeners find solace, relating their own life experiences, struggles, and triumphs to its melodic narrative. Let us explore how “Ithu Naan Ariyaatha Mayakkam” becomes a conduit for emotional connection, touching the hearts and souls of all who listen.

Leave a Comment