Kaal Mulaitha Poove Song Lyrics in Tamil

Kaal Mulaitha Poove Song Lyrics / கால் முளைத்த பூவே சோங் லிரிக்ஸ் – “Kaal Mulaitha Poove Song” is a captivating Tamil melody that enchants listeners with its soulful composition and heartfelt lyrics. Sung with passion and emotion, this song explores the themes of love, longing, and the beauty of blossoming relationships. The melodic tunes and evocative vocals create an enchanting atmosphere, immersing the listeners in a world of heartfelt emotions.

  • Movie : Maathrraan
  • Singers : Javed Ali and Mahalakshmi Iyer
  • Music by : Harris Jayaraj
  • Lyrics by : Madhan Karky

Kaal Mulaitha Poove Song Lyrics in Tamil / கால் முளைத்த பூவே சோங் லிரிக்ஸ்

குழு : …………………

ஆண் குரலில் : கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!

ஆண் குரலில் : கேமமில் பூவின் வாசம் அதை
உன் இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

ஆண் குரலில் : அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்….

பெண் குரலில் : வால் முளைத்த காற்றே
என்னோடு பேலே ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா

ஆண் குரலில் : நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!

பெண் குரலில் : தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!

ஆண் குரலில் : ஹே பெண்ணே…..2
உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா… வினவுகிறேன்.

பெண் குரலில் : லாலா லாலா …..

ஆண் குரலில் : கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா

பெண் குரலில் : இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே!
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே!

ஆண் குரலில் : நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ?
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ?

பெண் குரலில் : எனை ஏனோ… ….2
உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி… இறுக்குகிறாய்!

குழு : ………………

ஆண் குரலில் : கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!

ஆண் குரலில் : கேமமில் பூவின் வாசம் அதை
உன் இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்

ஆண் குரலில் : {அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய். ..} (2)

 

Kaal Mulaitha Poove Song Lyrics in English

Chorus : ………………….

Male Voice : Kaal mulaitha poovae
Ennodu ballet aada vaa vaa
Volga nadhi polae
Nillamal kaadhal paada vaa vaa

Male Voice : Camomile poovin vaasam adhai
Un idhazhgalil kandenae
Soviet oviya kavithaigalai
Un vizhigalin vilimbinil kanden!

Male Voice : Asaiyum asaivil manadhai pisaiya
Idhaya idukil mazhaiyai pozhiya
Uyirai urasi analai ezhuppa
Yeriyum veriyai therithaai

Female Voice : Vaai mulaitha kaatare
Ennodu baallet aada vaa vaa
Volga nadhi polae
Nillamal kaadhal paada vaa vaa!

Male Voice : Nilavugal thalaiyai kuninthathae
Malargalin mamathai azhinthathae
Kadavulin kadamai mudinthathae
Azhagi nee pirantha nodiyilae

Female Voice : Thalaigal kuninthatho?
Mamathai azhinthatho?
Kadamai mudinthatho?
Pirantha nodiyilae!

Male Voice : Hey pennae…
Hey pennae…
Un valaivugalil
Tholaivathu pola unarugiren
Idaiyinilae thinarugiren
Kanavithuthaana… vinavugiren

Female Voice : Lala lala lal lalala….

Male Voice : Kaal mulaitha poovae
Ennodu ballet aada vaa vaa
Volga nadhi polae
Nillamal kaadhal paada vaa vaa

Female Voice : Iravilae nilavu erigayil
Thirigalai viralgal theriyuthae
Arugilae nerungi varugayil
Ilagiya ozhukkam uruguthae!

Male Voice : Nilavugal erigayil
Viralgal thiriyutho?
Nerungi varugayil
Ozhukkam urugutho?

Female Voice : Yeno yeno.. enai yeno
Urukkugiraai
Nerupinai nenjil irakugiraai
Idaiveliyai surukkugiraai
Irakame indri… Irakkugiraai

Chorus : ………………….

Male Voice : Kaal mulaitha poovae
Ennodu ballet aada vaa vaa
Female : Volga nadhi polae
Nillamal kaadhal paada vaa vaa

Male Voice : Camomile poovin vaasam adhai
Un idhazhgalil kandenae
Soviet oviya kavithaigalai
Un vizhigalin vilimbinil kanden!

Male Voice : {Asaiyum asaivil manadhai pisaiya
Idhaya idukil mazhaiyai pozhiya
Uyirai urasi analai ezhuppa
Yeriyum veriyai therithaai} (2)

Read Also:- Jalsa Pannungada Song Lyrics in Tamil

Leave a Comment