Kannoram Song Lyrics in Tamil

Kannoram Song Lyrics / தமிழில் கண்ணோரம் பாடல் வரிகள்– The “Kannoram Song” is a mesmerizing composition that enchants listeners with its captivating melodies and heartfelt lyrics. Released in 2022, this soulful song has garnered widespread acclaim for its emotional depth and evocative storytelling. With its enchanting melodies and poetic expressions, the “Kannoram Song” takes listeners on a musical journey that touches the heart and stirs the soul.

Movie Naam 2
Released 2022
Singers Stephen Zechariah and Srinisha Jayaseelan
Music by Stephen Zechariah
Lyrics by T Suriavelan

Kannoram Song Lyrics in Tamil / தமிழில் கண்ணோரம் பாடல் வரிகள்

ஆண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

பெண் குரலில் : நான் உன்னோடு இல்ல

ஆண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

ஆண் குரலில் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

பெண் குரலில் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

ஆண் குரலில் : நான் போகின்ற வழியெல்லாம்
நீ அல்லவா!
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா!

பெண் குரலில் : உன் பிழை தாண்டி
நான் உன்னை நேசிக்கவா!
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா!

ஆண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

பெண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

ஆண் குரலில் : ஓ! நம் காதல் பாவம் என்றால்
மீண்டும் மீண்டும் செய்வேனோ!
நீ இன்றி மண்ணில் வாழ
இன்றே சாவேனோ!

பெண் குரலில் : என் இதய செல்லில் கூட
அன்பே உந்தன் பெயர் தானோ
ஆயிரம் ஜென்மம் சேரும்
காதல் நீதானோ

ஆண் குரலில் : உன் மூச்சுக் காற்றினை
நான் தொழுதிடவா
பெண் குரலில் : என் காதல் முழுமையும்
வாடகை விடவா

ஆண் குரலில் : காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே
பெண் குரலில் : உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனோ
ஆண் குரலில் : நான் உனதில்லை என்றால் இறக்கவா!
உயிரே! உனதால் நான் பிறக்கவா!

பெண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

ஆண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் விழிகளில் தானோ!
தானோ… தானோ…
தானோ… தானோ…
தானோ… தானோ…

பெண் குரலில் : ஹா ..ஆ

ஆண் குரலில் : சொல்லாத காதல் எல்லாம்
கல்லறை இல்லா சேரும்
நீ விட்டு போன தூரம்
எல்லாம் தீயா யாமோ

பெண் குரலில் : உன்னாலே உள்ளுக்குள்ளே
கண்ணீரோடு பேராட்டம்
ஆறாத உன் நினப்பு
என்னை கொல்லட்டும்

ஆண் குரலில் : நீ நெஞ்சின் ஓரத்தில்
வலிக்கின்ற பாதியா!
பெண் குரலில் : உன் முதல் கவிதையில்
நான் இனி இல்லையா!

ஆண் குரலில் : ஆயுளை மனதினை அறிந்தவன் எவனோ?
பெண் குரலில் : நீ அறிவாய் என தவித்து நின்றேனோ!

பெண் குரலில் : நான் அதில் இல்லையென்றால் இறக்கவா!
உயிரே! உயிரே! உனதாய் நான் பிறக்கவா!
பிறக்கவா…பிறக்கவா…

பெண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் விழிகளில் தானோ!

ஆண் குரலில் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்

பெண் குரலில் : நான் போகின்ற வழியெல்லாம்
நீ அல்லவா!
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா!

ஆண் குரலில் : உன் சிறைமீட்டு
நான் தினம் உன்னை காக்கவா
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா

ஆண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
பெண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் விழிகளில் தானோ!
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹா..ஆ..ஹா..ஆ..ஹா..ஆஅ

ஆண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

பெண் குரலில் : நான் உன்னோடு இல்ல

ஆண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

ஆண் குரலில் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

பெண் குரலில் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

ஆண் குரலில் : நான் போகின்ற வழியெல்லாம்
நீ அல்லவா!
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா!

பெண் குரலில் : உன் பிழை தாண்டி
நான் உன்னை நேசிக்கவா!
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா!

ஆண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

பெண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

ஆண் குரலில் : ஓ! நம் காதல் பாவம் என்றால்
மீண்டும் மீண்டும் செய்வேனோ!
நீ இன்றி மண்ணில் வாழ
இன்றே சாவேனோ!

பெண் குரலில் : என் இதய செல்லில் கூட
அன்பே உந்தன் பெயர் தானோ
ஆயிரம் ஜென்மம் சேரும்
காதல் நீதானோ

ஆண் குரலில் : உன் மூச்சுக் காற்றினை
நான் தொழுதிடவா
பெண் குரலில் : என் காதல் முழுமையும்
வாடகை விடவா

ஆண் குரலில் : காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே
பெண் குரலில் : உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனோ
ஆண் குரலில் : நான் உனதில்லை என்றால் இறக்கவா!
உயிரே! உனதால் நான் பிறக்கவா!

பெண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

ஆண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் விழிகளில் தானோ!
தானோ… தானோ…
தானோ… தானோ…
தானோ… தானோ…

பெண் குரலில் : ஹா ..ஆ

ஆண் குரலில் : சொல்லாத காதல் எல்லாம்
கல்லறை இல்லா சேரும்
நீ விட்டு போன தூரம்
எல்லாம் தீயா யாமோ

பெண் குரலில் : உன்னாலே உள்ளுக்குள்ளே
கண்ணீரோடு பேராட்டம்
ஆறாத உன் நினப்பு
என்னை கொல்லட்டும்

ஆண் குரலில் : நீ நெஞ்சின் ஓரத்தில்
வலிக்கின்ற பாதியா!
பெண் குரலில் : உன் முதல் கவிதையில்
நான் இனி இல்லையா!

ஆண் குரலில் : ஆயுளை மனதினை அறிந்தவன் எவனோ?
பெண் குரலில் : நீ அறிவாய் என தவித்து நின்றேனோ!

பெண் குரலில் : நான் அதில் இல்லையென்றால் இறக்கவா!
உயிரே! உயிரே! உனதாய் நான் பிறக்கவா!
பிறக்கவா…பிறக்கவா…

பெண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் விழிகளில் தானோ!

ஆண் குரலில் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்

பெண் குரலில் : நான் போகின்ற வழியெல்லாம்
நீ அல்லவா!
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா!

ஆண் குரலில் : உன் சிறைமீட்டு
நான் தினம் உன்னை காக்கவா
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா

ஆண் குரலில் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் விழிகளில் தானோ!
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹா..ஆ..ஹா..ஆ..ஹா..ஆஅ

 

Kannoram Song Lyrics in English

Male Voice : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano

Female Voice : Naan unnodu illa

Male Voice : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano

Male Voice : Un kannoram kannoram vizhundhaen
Un nenjoram nenjoram pizhaithaen
Un uyirodu uyirodu kalantheno
Naan unnodu ondraagi tholainthaen

Female Voice : Un kannoram kannoram vizhundhaen
Un nenjoram nenjoram pizhaithaen
Un uyirodu uyirodu kalantheno
Naan unnodu ondraagi tholainthaen

Male Voice : Naan pogindra vazhi ellaam nee allava
Uyir summakindra kaadhalum unadhallavaa

Female Voice : Un pizhai thaandi naan unnai nesikavaa
Illai nee indri naan vaazha vazhi thedava

Male Voice : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano
Female : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano

Male Voice : Hoo oo ooo….
Namm kaadhal paavam endraal
Meendum meendum seiveno
Nee indri mannil vazha indrae saaveno

Female Voice : En idaya silil kooda
Anbae undhan perdhaano
Aayiram jenmam serum
Kaadhal needhaano

Male Voice : Un moochi kaatrinai
Naan tholudidavaa
Female Voice : En kaadhal yaavaiyum
Vadagai vidavaa

Male Voice : Kaadhalin aazhkadal naan arivenae
Female Voice : Uunnodu moolgida thavam kidapenae

Male Voice : Naan unnadhillai endraal
Irakavaa uyirae
Unadhai naan pirakavaa

Female Voice : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano
Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano

Male Voice : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano
Naan pizhaikiraen yeno
Un vizhigalil vizhigalil dhaano
Dhaano…(4)

Female Voice : Haaa…aaa…

Male Voice : Solladha kaadhal ellaam
Kallaraiyilla serum
Nee vittu pora dhooram ellaam theeyagum

Female Voice : Unnaalae ullukullae
Kaneeroda porattom
Aaradha un nenapu enna kollatum

Male Voice : Nee nenjin orathil valikindra paadhiyo
Female Voice : Un mudhal kavithaiyil naan ini illaiyo

Male Voice : Aayulai manathinai arinthavan yevano
Female Voice : Nee arivaai ena thavithu nindreno

Female Voice : Naan unnadhillai endraal
Irakavaa uyirae
Unadhai naan pirakavaa
Pirakavaa pirakavaa

Female Voice : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano

Male Voice : Un kannoram kannoram vizhundhaen
Un nenjoram nenjoram pizhaithaen
Un uyirodu uyirodu kalantheno
Naan unnodu ondraagi tholainthaen

Female Voice : Naan pogindra vazhi ellaam nee allava
Uyir summakindra kaadhalum unadhallavaa

Male Voice : Un sirai meetu dhinam
Unnainaan kaakava
Illai nee indri naan vaazha vazhi thedava

Male Voice : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano
Female Voice : Naan pizhaikiraen yeno
Un vizhigalil vizhigalil dhaano
Hmm mm mm mm
Hmm mm mm mm
Haa..aaa..aa.haa aa haa aaa

Read Also:- Amma Song Lyrics in Tamil

Disclaimer – We provide lyrics for educational or singing purposes only. The copyright of the lyrics belongs to their respective owners.

Leave a Comment