Karu Karu Vizhigalal Song Lyrics in Tamil

Karu Karu Vizhigalal Song Lyrics / கரு கரு விழிகளால் சோங் லிரிக்ஸ் – “Karu Karu Vizhigalal” is a captivating Tamil song that leaves a lasting impression with its enchanting melody and evocative lyrics. Released in 2007, this track has garnered immense popularity among Tamil music enthusiasts. Join us as we delve into the mesmerizing world of “Karu Karu Vizhigalal” and discover the emotions and musical brilliance it embodies.

  • Movie : Pachaikili Muthucharam
  • Singers : Krish, Naresh Iyer and Karthik
  • Music by : Harris Jayaraj

Karu Karu Vizhigalal Song Lyrics in Tamil / கரு கரு விழிகளால் சோங் லிரிக்ஸ்

ஆண் குரலில் : கரு கரு விழிகளால்
ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட
சிறு அமுதம் என்னை குடிக்குதே

ஆண் குரலில் : இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

ஆண் குரலில் : நீ..
குழு : ஒரு மல்லி சரமே
ஆண் குரலில் : நீ..
குழு : இலை சிந்தும் மரமே
ஆண் குரலில் : என்..
குழு : புது வெள்ளி குடமே
ஆண் குரலில் : உன்னை தேடும் கண்கள்

ஆண் குரலில் : ஏ ..
குழு : நீ தங்க சிலையா
ஆண் குரலில் : வெண் ..
குழு : நுரை பொங்கும் மலையா
ஆண் குரலில் : மன் ..
குழு : மதன் பின்னும் வலையா
ஆண் குரலில் : உன்னை தேடும் கண்கள்

ஆண் குரலில் : புது புது வரிகளால்
என் கவிதை தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து
கண்கள் தாண்டி வழியுதே

ஆண் குரலில் : மறந்திட மறந்திட
என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி
உன் முகமே என்னை சூழ

ஆண் குரலில் : தாமரை இலை நீர் நீதானா
தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா
புதையல் நீ தானா

ஆண் குரலில் : நீ ..
குழு : ஒரு மல்லி சரமே
ஆண் குரலில் : மண்ணில் ..
குழு : இலை சிந்தும் மரமே
ஆண் குரலில் : மின்னும் ..
குழு : புது வெள்ளி குடமே
ஆண் குரலில் : உன்னை தேடும் கண்கள்

ஆண் குரலில் : ஏ ..
குழு : நீ தங்க சிலையா
ஆண் குரலில் : வெள்ளை ..
குழு : நுரை பொங்கும் மலையா
ஆண் குரலில் : அம்பால் ..
குழு : மதன் பின்னும் வலையா
ஆண் குரலில் : உன்னை தேடும் கண்கள்

ஆண் குரலில் : ஒரு நாள் ஒரு நாள் என்றே
தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே
இரவில் இதயம் சாகும்

ஆண் குரலில் : பேசும் போதே இன்னும்
ஏதோ தேடும்
கையின் ரேகை போலே
கள்ளத்தனம் ஓடும்

ஆண் குரலில் : நீரே இல்லா பாலையிலே
நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை

ஆண் குரலில் : கரு கரு விழிகளால்
ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட
சிறு அமுதம் என்னை குடிக்குதே

ஆண் குரலில் : இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கயில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

ஆண் குரலில் : தாமரை இலை நீர் நீ தானா
தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா
புதையல் நீ தானா

ஆண் குரலில் : தாமரை இலை நீர் நீ தானா
குழு : ஒரு மல்லி சரமே
ஆண் குரலில் : தனி ஒரு அன்றில் நீ தானா
குழு : இலை சிந்தும் மரமே
ஆண் குரலில் : புயல் தரும் தென்றல் நீ தானா
குழு : நீ தங்க சிலையா
ஆண் குரலில் : புதையல் நீ தானா
குழு : மதன் பின்னும் வலையா

குழு : ஒரு மல்லி சரமே..

 

Karu Karu Vizhigalal Song Lyrics in English

Male Voice : Karu karu vizhigalaal
Oru kanmai ennai kadaththudhae
Thadhumbida thadhumbida
Siru amudham ennai kudikkudhae

Male Voice : Iravinil urangaiyil
En thookkam ennai ezhuppudhae
Ezhundhida ninaikkayil
Oru minnal vandhu saaikka

Male Voice : Nee..
Chorus : Oru malli charamae
Male Voice : Nee..
Chorus : Ilai sindhum maramae
Male Voice : En..
Chorus : Pudhu vellikkudamae
Male Voice : Unnai thaedum kangal

Male Voice : Ye..
Chorus : Nee thanga chilaiyaa
Male Voice : Ven..
Chorus : Nurai pongum malaiyaa
Male Voice : Man..
Chorus : Madhan pinnum valaiyaa
Male Voice : Unnai thaedum kangal

Male Voice : Pudhu pudhu varigalaal
En kavidhai thaalum niraiyudhae
Kanvugal kanavugal
Vandhu kangal thaandi vazhiyudhae

Male Voice : Marandhida marandhida
En manamum konjam muyaludhae
Marubadi marubadi
Un mugamae ennai soozha

Male Voice : Thaamarai ilai neer needhaanaa
Thani oru andril needhaana
Puyal tharum thendral needhaanaa
Pudhaiyal nee dhaanaa

Male Voice : Nee..
Chorus : Oru malli charamae
Male Voice : Mannil
Chorus : Ilai sindhum maramae
Male Voice : Minnum
Chorus : Pudhu vellikkudamae
Male Voice : Unnai thaedum kangal

Male Voice : Ye..
Chorus : Nee thanga chilaiyaa
Male Voice : Vellai..
Chorus : Nurai pongum malaiyaa
Male Voice : Ambaal..
Chorus : Madan pinnum valaiyaa
Male Voice : Unnai thaedum kangal

Male Voice : Oru naal oru naal endrae
Dhinamum pogum
Marunaal varumaa endrae
Iravil idhayam saagum

Male Voice : Pesum bodhae innum
Edho thaedum
Kaiyin regai polae
Kallaththanam odum

Male Voice : Neerae illa paalaiyilae
Nindru peiyum mazhai mazhai
Ullukullae uchchukotti
Thodarndhidum pilai pilai

Male Voice : Karu karu vizhigalaal
Oru kanmai ennai kadaththudhae
Thadhumbida thadhumbida
Siru amudham ennai kudikkudhae

Male Voice : Iravinil urangaiyil
En thookkam ennai ezhuppudhae
Ezhundhida ninaikkayil
Oru minnal vandhu saaikka

Male Voice : Thaamarai ilai neer needhaanaa
Thani oru andril needhaana
Puyal tharum thendral needhaanaa
Pudhaiyal nee dhaanaa

Male Voice : Thaamarai ilai neer needhaanaa
Chorus : Oru malli charamae
Male Voice : Thani oru andril needhaana
Chorus : Ilai sindhum maramae
Male Voice : Puyal tharum thendral needhaanaa
Chorus : Pudhu vellikkudamae
Male Voice : Pudhaiyal nee dhaanaa
Chorus : Adhai pinnum valaiyaa

Chorus : Oru malli charamae..

Read Also:- Journey Song Lyrics in Tamil

Disclaimer – We provide lyrics for educational or singing purposes only. The copyright of the lyrics belongs to their respective owners.

Leave a Comment