Kodana Kodi Song Lyrics in Tamil

Kodana Kodi Song Lyrics – “Kodana Kodi Song” is a lively and energetic Tamil track that is sure to get you on your feet. With its peppy beats, catchy tunes, and spirited vocals, this song is a perfect choice for dance enthusiasts. The lyrics of “Kodana Kodi Song” celebrate the joy of living life to the fullest and embracing the spirit of celebration. Whether you’re at a party, wedding, or simply in the mood to groove, this song will instantly uplift your spirits and make you move to its infectious rhythm.

  • Singers : Kajal Agarwal, SuVi, Mohammed Aslam, Ranina Reddy, Rahul Nambiar, and Jassie Gift
  • Music by : Yuvan Shankar Raja
  • Lyrics by : Gangai Amaren
  • Movie : Saroja

Kodana Kodi Song Lyrics in Tamil

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ..ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ….

பெண் குரலில் : கோடான கோடி
அதில் குளிப்போம் விளையாடி
ஆண் குரலில் : குஷியாகும் வாடி
அட இதுபோல் வருமாடி

ஆண் குரலில் : ஒய்யாரி
பெண் குரலில் : ஏ அசந்தபடி
ஆண் குரலில் : சிங்காரி
பெண் குரலில் : நீ அழுத்திப்பிடி
ஆண் குரலில் : கொடி ஏத்தி
பெண் குரலில் : தூக்கிப்புடி
இனி ரூட்-அ கொஞ்சம் மாத்து

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ..ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ….

பெண் குரலில் : கோடான கோடி
அதில் குளிப்போம் விளையாடி
ஆண் குரலில் : குஷியாகும் வாடி
அட இதுபோல் வருமாடி

பெண் குரலில் : குத்தாளத்து ஊதக்காத்து
கூத்தாடுது நேரம் பாத்து
இப்போது சுதி ஏறுது தன்னால

ஆண் குரலில் : அம்மாடி உன் ஆட்டம் பார்த்து
நான் ஆடுவேன் கூட சேர்ந்து
இப்ப வழி மாறுது உன்னால

ஆண் குரலில் : ஏதோ தோனுது எதுவோ ஆகுது
உன்னப்பார்த்ததால
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது
உன்ன சேர்ந்ததால

பெண் குரலில் : விடாது இந்த மோகம் வேகம்
தொடாம தொட்டு சேரும்
தடால் தடால்னு அடிக்டிக்கிற மனசு
கபால்னு மேல பாயும்

பெண் குரலில் : வாராதது வந்தாச்சுடா
கொண்டாடலாம்
இனி நம்ம நேரம் தானே

பெண் குரலில் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ..ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ….

பெண் குரலில் : துட்டால நீ கட்டிப் போடு
தூங்காம கானா பாடு
விட்டா இது விதவித விளையாட்டு

பெண் குரலில் : எப்போதுமே யோகம் தாண்டா
இதுக்கு ஒரு யோசனை ஏண்டா
இப்போ சுகம் தொட்டா விடுமாடா

ஆண் குரலில் : காலம் மாறுது கணக்கில் ஏறுது
இஷ்டம் போல வாழு
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது
இனிமே நல்ல நாளு

பெண் குரலில் : பொன்னால மாலை எப்போதும்
போடு நம்மோட வாழ்வு டாப்பு
உண்டானதெல்லாம் கண்டாக வேணும்
விடாதே கொஞ்சம் கேப்பு

பெண் குரலில் : எல்லாருக்கும் நல்லாருக்கும்
ஃபுல்லாலிருக்கும்
இனி நம்ம நேரம் தானே

பெண் குரலில் : கோடான கோடி
அதில் குளிப்போம் விளையாடி
ஆண் குரலில் : குஷியாகும் வாடி
அட இதுபோல் வருமாடி

பெண் குரலில் : கோடான கோடி
அதில் குளிப்போம் விளையாடி
ஆண் குரலில் : குஷியாகும் வாடி
அட இதுபோல் வருமாடி

ஆண் குரலில் : ஒய்யாரி
பெண் குரலில் : ஏ அசந்தபடி
ஆண் குரலில் : சிங்காரி
பெண் குரலில் : நீ அழுத்திப்பிடி
ஆண் குரலில் : கொடி ஏத்தி
பெண் குரலில் : தூக்கிப்புடி
இனி ரூட்-அ கொஞ்சம் மாத்து

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ..ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ….

Kodana Kodi Song Lyrics in English

Humming : Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo

Female Voice : Kodana kodi
Adhil kulippom vilayadi
Male Voice : Kushiyagum body
Ada idhu pol varumaadi
Male Voice : Oyyari
Female Voice : Eh asandhu-pudi
Male Voice : Singari
Female Voice : Nee azhuthi-pudi
Male Voice : Kodiyethi
Female Voice : Thooki-pudi
Ini roota konjam maathu

Humming : Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo

Female Voice : Kodana kodi
Adhil kulippom vilayadi
Male Voice : Kushiyagum body
Ada idhu pol varumaadi

Female Voice : Kutthalathu oodha kathu
Koothaduthu neram parthu
Ippo sudhi yerudhu thannalae..aa.aaa..aa..

Male Voice : Ammadi un aattam parthu
Naan aaduven kooda sernthu
Ippo vazhi maarudhu unnalae..aaa..aaa…aa..

Male Voice : Yedho thonudhu yedhuvo nogudu
Unna parthadhalaa
Ullae iruppadhu veliyae sirikkudhu
Unna serndhathalaa

Female Voice : Vidhathu indha mogam vegam
Thodaama thottu serum
Thadaal thadaal-nnu adikkira manasu
Gapalu-nnu mela paayum

Female Voice : Varadhadhu vandhachuda
Kondadalaam
Ini namma neram-dhaanae

Humming : Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo

Female Voice : Dhuttale nee katti podu
Thoongama thaan gaana paadu
Vitta idhu vidha vidha vilayattu

Female Voice : Eppodhumae yogam thaanda
Idhukku oru yosanai yenda
Eppo sugam thotta vidumaada

Male Voice : Kaalam maarudhu kanakkil yerudhu
Ishtam pola vaazhu
Kootam kooduthu aattam poduthu
Inimae nalla naalu

Female Voice : Ponnala maalai eppodhum podu
Nammoda vaazhvu toppu
Undanathellam kandaaga venum
Vidhadhae konjam gappu

Female Voice : Ellarukkum nallarukkum
Fullarukkum
Ini namma neram-dhaane….

Female Voice : Kodana kodi
Adhil kulippom vilayadi
Male Voice : Kushiyagum body
Ada idhu pol varumaadi

Female Voice : Kodana kodi
Adhil kulippom vilayadi
Male Voice : Kushiyagum body
Ada idhu pol varumaadi
Male Voice : Oyyari
Female Voice : Eh asandhu-pudi
Male Voice : Singari
Female Voice : Nee azhuthi-pudi
Male Voice : Kodiyethi
Female Voice : Thooki-pudi
Ini roota konjam maathu

Humming : Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo

Read Also:- Kaal Mulaitha Poove Song Lyrics in Tamil

Leave a Comment