Nira Song Lyrics in Tamil | தமிழில் நீரா பாடல் வரிகள்

Nira Song Lyrics / தமிழில் நீரா பாடல் வரிகள் – “Nira” Song Lyrics is the delightful third single from the Tamil film “Takkar,” featuring the talented actor Siddharth in the lead role. This mesmerizing track is brought to life by the enchanting vocals of Sid Sriram, Gautham Vasudev Menon, and Malvi Sundaresan, accompanied by the captivating music composed by the talented Nivas K Prasanna. The heartfelt lyrics of “Nira” have been beautifully penned by the esteemed lyricist Ku Karthik.

“Nira” is a captivating and melodious song that has gained popularity among music enthusiasts. With its enchanting composition and soulful rendition, “Nira” has touched the hearts of listeners, creating a memorable musical experience. The song’s mesmerizing melody and heartfelt lyrics make it a favorite choice for those seeking a blend of emotion and melody in their music.

  • Song Name – Nira Nira
  • Movie – Takkar
  • Starring – Siddharth and Divyansha
  • Music by Nivas K Prasanna
  • Singers Sid Sriram, Gautham Vasudev Menon, Malvi Sundaresan
  • Lyrics – Ku. Karthik
  • Music Label – Think Music India

Nira Song Lyrics in Tamil / தமிழில் நீரா பாடல் வரிகள்

ஆண் குரலில் : நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா

ஆண் குரலில் : விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே

ஆண் குரலில் : நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்

ஆண் குரலில் : போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே

ஆண் குரலில் : உன்னை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே

ஆண் குரலில் : நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா

ஆண் குரலில் : நிரா…..ஆஅ…..

ஆண் குரலில் : திரா…..ஆஅ…..

ஆண் குரலில் : நிரா……திரா…..

ஆண் குரலில் : நிரா…..ஆஅ…..

ஆண் குரலில் : நொடிகள் தாவி ஓடும்
முட்களோடு சண்டையிட்டு
வந்த பாதை போக சொல்லி
நேற்றை மீண்டும் கேட்டேன்

ஆண் குரலில் : உருகி உருகி நீயும்
உலறிபோன வார்த்தை யாவும்
ஞாபாகத்தை தேடி தேடி
காதில் கேட்டு பார்த்தேன்

ஆண் குரலில் : உந்தன் மடியில் நானும்
உறங்கி போன தருணம் தன்னை
படம் பிடித்த மின்னலோடு
புகை படங்கள் கேட்டேன்

ஆண் குரலில் : உதடும் உதடும்
உரசி உயிர் பறித்த
சத்தம் யாவும் பதிவு செய்து
சேர்த்து வைத்த இலைகள் துளையில்
எட்டி பார்த்தேன்

ஆண் குரலில் : மெழுகின் திரியில் எரியும்
தீயாய் வந்தாய்
மெழுகின் உடலை மெல்ல
ஏனோ தின்றாய்

ஆண் குரலில் : உந்தன் மூச்சு காற்றை
ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி

ஆண் குரலில் : தரையில் தவழும் காதல்
பார்த்தால் என்ன
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன
இந்த காலம் நேரம் எல்லாம்
ஒரு முறை கனவாய் கலைந்திடுமா

ஆண் குரலில் : உனை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே

பெண் குரலில் : விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே

பெண் குரலில் : நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்

பெண் குரலில் : போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே
ஆண் குரலில் : வேஷம் போடாதே

பெண் குரலில் : உன்னை தீராமல் பிடித்தேன்
ஆண் குரலில் : தீராமல் பிடித்தேன்
பெண் குரலில் : உயிரின் உள்ளே மறைத்தேன்
ஆண் குரலில் : மறைத்தேன்
பெண் குரலில் : வெளியில் கொஞ்சம் நடித்தேனே
ஆண் குரலில் : நடித்தேனே

பெண் குரலில் : நிரா
ஆண் குரலில் : நிரா
பெண் குரலில் : நிரா
ஆண் குரலில் : நிரா
பெண் குரலில் : நீ என் நிரா
ஆண் குரலில் : நீ என் நிரா
பெண் குரலில் : திரா
ஆண் குரலில் : திரா
பெண் குரலில் : திரா
ஆண் குரலில் : திரா
பெண் குரலில் : நினைத்திரா
ஆண் குரலில் : நினைத்திரா
பெண் குரலில் : நொடி சுகம் தரா
ஆண் குரலில் : தரா
பெண் குரலில் : வழி யுகம் விடா
ஆண் குரலில் : விடா

ஆண் குரலில் : I’ts not her face
It’s something about her
It’s just being in the right place with her
It’s just the moment
It’s everything about her man

ஆண் குரலில் : I don’t know what to say
It’s everything about her
No it’s not her face
It’s beyond that

 

Nira Song Lyrics in English

Male Voice : Niraa niraa nee en niraa
Thiraa thiraa ninaithiraa
Nodi sugam tharaa
Vazhi yugam vidaa

Male Voice : Vizhiyilae oru keeralae
Vizhundhaathae theriyaamalae
Tharaiyilae nizhal veguthae
Thanimayai ariyaamalae

Male Voice : Ninaivugal vilaiyaaduthae
Nijam adhu puriyaamalae
Idhazhgalum thirakaamalae
Idhayangal inainthida uyir pizhaithidum

Male Voice : Pogaathae azhagae
Ini thaangaathae uyirae
Enai thondaathae thimirae
Pagal vesham podaathae

Male Voice : Unai theeramal pidithen
Uyirin ullae maraithen
Veliyil konjam nadithenae

Male Voice : Niraa niraa nee en niraa
Thiraa thiraa ninaithiraa
Nodi sugam tharaa
Vazhi yugam vidaa

Male Voice : Niraa…

Male Voice : Thiraa….

Male Voice : Niraa…thiraa

Male Voice : Niraa…aaa

Male Voice : Nodigal thaavi odum
Mutkalodu sandaiyittu
Vandha padhai poga solli
Netrai meendum ketten

Male Voice : Urugi urugi neeyum
Ularipona vaarthai yaavum
Nyabagathil thedi thedi
Kadhil kettu paarthen

Male Voice : Undhan madiyil naanum
Urangi pona tharunam thannai
Padam piditha minnalodu
Pugai padangal ketten

Male Voice : Udhadum udhadum
Urasi uyir paritha
Saththam yaavum padhivu seidhu
Serthu vaitha ilaigal thulaiyil
Etti paarthen

Male Voice : Mezhugin thiriyil eriyum
Theeyai vandhaai
Mezhugin udalai mella
Yeno thindraai

Male Voice : Undhan moochu kaatrai
Oodhi ponaai pizhaithiduven adi

Male Voice : Tharaiyil thavazhum kaadhal
Paarthaal enna
Konjam pesi pesi theerthaal enna
Indha kaalam neram ellaam
Oru murai kanavaai kalainthiduma

Male Voice : Unai theeramal pidithen
Uyirin ullae maraithen
Veliyil konjam nadithenae

Female Voice : Vizhiyilae oru keeralae
Vizhundhaathae theriyaamalae
Tharaiyilae nizhal veguthae
Thanimayai ariyaamalae

Female Voice : Ninaivugal vilaiyaaduthae
Nijam adhu puriyaamalae
Idhazhgalum thirakaamalae
Idhayangal inainthida uyir pizhaithidum

Female Voice : Pogaathae azhagae
Ini thaangaathae uyirae
Enai thondaathae thimirae
Pagal vesham podaathae
Male Voice : Vesham podaathae

Female Voice : Unai theeramal pidithen
Male Voice : Theeramal pidithen
Female Voice : Uyirin ullae maraithen
Male Voice : Maraithen
Female Voice : Veliyil konjam nadithenae
Male Voice : Nadithenae

Female Voice : Niraa
Male Voice : Niraa
Female Voice : Niraa
Male Voice : Niraa
Female Voice : Nee en niraa
Male Voice : Nee en niraa
Female Voice : Thiraa Male : Thiraa
Female Voice : Thiraa Male : Thiraa
Female Voice : Ninaithiraa Male : Ninaithiraa
Female Voice : Nodi sugam tharaa
Male Voice : Tharaa
Female Voice : Vazhi yugam vidaa
Male Voice : Vidaa

Male Voice : I’ts not her face
It’s something about her
It’s just being in the right place with her
It’s just the moment
It’s everything about her man

Male Voice : I don’t know what to say
It’s everything about her
No it’s not her face
It’s beyond that

Meaning and Significance of the Song Title

The title “Nira” holds a deep meaning that adds to the song’s appeal. When translated to English, “Nira” means “water” or “pure.” The title symbolizes purity, clarity, and fluidity, reflecting the themes and emotions conveyed in the song. It represents the essence of emotional transparency and the desire for a genuine connection.

Lyrics and Composition of “Nira” Song

The lyrics of “Nira” are beautifully crafted, weaving a story of emotions, love, and introspection. They capture the essence of personal experiences and universal sentiments, resonating with listeners on an emotional level. The composition of the song features a seamless blend of melodies, harmonies, and arrangements, creating a captivating and immersive musical backdrop for the lyrics.

Read Also:- Inji Idupazhagi Song Lyrics in Tamil

Vocalist and Musician of “Nira” Song

The song “Nira” showcases the exceptional talent of a renowned vocalist and the remarkable skills of the musician behind the composition. The vocalist’s emotive rendition brings depth and intensity to the lyrics, delivering a soul-stirring performance that touches the hearts of listeners. The musician’s expertise is evident in the skillful arrangement of melodies, harmonies, and instrumentals, creating a harmonious and captivating musical experience.

Production and Release of “Nira” Song

The production and release of “Nira” involved a dedicated team of professionals who worked meticulously to create a high-quality musical production. The song’s recording, mixing, and mastering were done to ensure optimal sound quality and a seamless listening experience. The release of “Nira” was carefully planned, taking into consideration factors such as audience reception, marketing strategies, and promotional activities to maximize its reach and impact.

The song was made available on various digital platforms and music streaming services, allowing listeners from around the world to enjoy its enchanting melodies and heartfelt lyrics. The release of “Nira” was met with anticipation and excitement, further amplifying the song’s impact and reception.

Disclaimer – We provide lyrics for educational or singing purposes only. The copyright of the lyrics belongs to their respective owners.

Leave a Comment