Oru Pechukku Sonnaen Song Lyrics In Tamil / ஒரு பேச்சுக்கு சொன்னேன் சோங் லிரிக்ஸ்

Oru Pechukku Sonnaen Song Lyrics- The lyrics of “Oru Pechukku Sonnaen” are a true testament to the beauty of poetic expression. Each line is carefully crafted to convey deep emotions, painting vivid pictures and evoking heartfelt sentiments. The words resonate with authenticity and strike a chord with listeners, allowing them to connect on a personal level with the song’s profound meaning.

Music by : M. S. Viswanathan

Singers : P. Susheela and L. R. Eswari

Lyrics by : Kannadasan

Oru Pechukku Sonnaen Song Lyrics in Tamil / ஒரு பேச்சுக்கு சொன்னேன் சோங் லிரிக்ஸ்

பெண் குரலில் : அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன் இது
பெண் புத்திதானே ஒரு நாயகன் முன்னே
நாம் நாயகிதானே
ஒரு பேச்சுக்கு சொன்னேன் இது
பெண் புத்திதானே ஒரு நாயகன் முன்னே
நாம் நாயகிதானே

பெண் குரலில் : தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
இதில் தலைவி என்னும் பெயரில்
என்ன பெருமை உண்டடி
இதில் தலைவி என்னும் பெயரில்
என்ன பெருமை உண்டடி

பெண் குரலில் : அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண் புத்திதானே
ஒரு ஆடவன் வந்தால் நாம் அடிமைகள்தானே

பெண் குரலில் : தாயாரும் உன்னைப் போல் தனியாக வாழ்ந்தால்
நீ ஏது உன் அண்ணன் உறவேதடி
மாறாது உறவென்று அண்ணாவைப் பாடி
வாழ்ந்தாலே கல்யாண நினைவேதடி

பெண் குரலில் : பெண்டாட்டி ஆனால்தான் கொண்டாட்டமே
பல பெண் வாழ்வில் கல்யாணம் திண்டாட்டமே
அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண் புத்திதானே
ஒரு ஆடவன் வந்தால் நாம் அடிமைகள்தானே

பெண் குரலில் : இன்பங்கள் சரிபாதி துன்பங்கள் பாதி
கொண்டாடும் இல்வாழ்வு குலவாழ்வடி
இன்பங்கள் துன்பங்கள் எங்கென்று தேடி
அங்கெல்லாம் நான் போக முடியாதடி

பெண் குரலில் : தள்ளாடும் காலத்தில் அறிவாயடி
அதில் தாய் வீட்டு துணை போல துணை ஏதடி

பெண் குரலில் : அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண் புத்திதானே
ஒரு நாயகன் முன்னே நாம் நாயகிதானே

பெண் குரலில் : ஆதாரம் நீயென்று அத்தானின் மார்பில்
நீராடும் நிலை போல நிலை ஏதடி
நீராட நாம் சென்று போராட நேர்ந்தால்
வேரோடும் கண்ணீரில் முடிவேதடி

பெண் குரலில் : கண்ணீரும் பெண் சொல்லும் கதைதானடி
அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி
அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி

 

Oru Pechukku Sonnaen Song Lyrics In English

Female Voice : Adiyaei oru pechchukku sonnaen idhu
Pen buththithaanae
Oru naayagan munnae naam naayagithaanae
Oru pechchukku sonnaen idhu
Pen buththithaanae
Oru naayagan munnae naam naayagithaanae

Female Voice : Thangai enbathil sontha urimai undadi
Thangai enbathil sontha urimai undadi
Idhil thalaivi ennum payaril
Enna perumai undadi
Idhail thalaivi ennum peyaril
Enna perumai undadi

Female Voice : Adiyaei oru pechchukku sonnaen idhu
Pen buththithaanae
Oru aadavan vanthaal naam adimaigalthaanae

Female Voice : Thaayaarum unnai pol thaniyaaga vaazhnthaal
Nee yaethu un annan uravaethadi
Maaraathu uravendru annaavai paadi
Vaazhnthaalae kalyaana ninaivedhadi

Female Voice : Pentaatti aanaalthaan kondaattamae
Pala penn vaazhvil kalyaanam thindaattamae
Adiyaei oru pechchukku sonnaen idhu
Pen buththithaanae
Oru aadavan vanthaal naam adimaigalthaanae

Female Voice : Inbangal saripaathi thunbangal paathi
Kondaadum ilvaazhvu kulavaazhvadi
Inbangal saripaathi thunbangal paathi
Kondaadum ilvaazhvu kulavaazhvadi

Female Voice : Thallaadum kaalaththil arivaayadi
Adhil thaai veetu thunai pola thunai yaedhadi

Female Voice : Adiyaei oru pechchukku sonnaen idhu
Pen buththithaanae
Oru naayagan munnae naam naayagithaanae

Female Voice : Aadhaaram neeyendru aththaanin maarbil
Neeraadum nilai pola nilai yaedhadi
Neeraada naam sendru poraada nernthaal
Vearodum kanneeril mudivedhadi

Female Voice : Kanneerum pen sollum kadhaithaanadi
Adhu ennaalum en vaazhvil kidaiyaathadi
Adhu ennaalum en vaazhvil kidaiyaathadi

Expressing Emotions through “Oru Pechukku Sonnaen”

Music has a unique way of connecting people on a deep emotional level, and “Oru Pechukku Sonnaen” excels in expressing a wide range of emotions. This heartfelt song touches the depths of the listener’s soul, evoking feelings of love, longing, and nostalgia. The melody weaves a beautiful tapestry of emotions, allowing listeners to immerse themselves in the song’s captivating journey of the heart.

Transcending Language Barriers with “Oru Pechukku Sonnaen”

Music has the remarkable ability to transcend language barriers, and “Oru Pechukku Sonnaen” is a perfect example of this universal power. Even if you don’t understand the lyrics, the melody and emotions conveyed through the music can still resonate deeply. It serves as a reminder that music has a way of connecting us all, fostering a sense of unity and understanding beyond linguistic boundaries.

Unveiling the Essence of Love in “Oru Pechukku Sonnaen”

Love is a universal language, and “Oru Pechukku Sonnaen” beautifully unveils the essence of this powerful emotion. Through its heartfelt lyrics and melodic composition, the song captures the various shades of love – from the exhilaration of new love to the bittersweet longing of separation. It speaks to the hearts of listeners, evoking memories, and kindling the flame of affection within.

Disclaimer – We provide lyrics for educational or singing purposes only. The copyright of the lyrics belongs to their respective owners.

Leave a Comment