Poga Poga Nallaa Irukkum Song Lyrics In Tamil

Poga Poga Nallaa Irukkum Song Lyrics / போக போக நல்லா இருக்கும் சோங் லிரிக்ஸ்- “Poga Poga Nallaa Irukkum” is a captivating song that touches the hearts and uplifts the spirits of its listeners. With its enchanting melody and soothing lyrics, this song creates a magical experience that resonates with people from all walks of life. Each verse unfolds like a heartfelt conversation, touching upon universal themes and connecting us on a deeper level.

  • Movie Name- Anbukkor Annan
  • Singers- S. P. Balasubramanyam and L. R. Eswari
  • Lyrics by- Kannadasan
  • Music by- M. S. Viswanathan

Poga Poga Nallaa Irukkum Song Lyrics in Tamil / போக போக நல்லா இருக்கும் சோங் லிரிக்ஸ்

ஆண் குரலில் : ஏய் டூயட் பாடலாமா
பெண் குரலில் : ஸ்ஸ்ஸ்ஸ் இந்த நேரத்திலயா
யாராவது பார்த்துட போறாங்க…..

பெண் குரலில் : போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க

ஆண் குரலில் : கோடி கோடி ஜோடி நம்மை போல உண்டடி
பெண் குரலில் : அதுக்கென்ன இப்போ
ஆண் குரலில் : கோடு போட்டு காதல் செய்து வாழும் வாழ்வடி
பெண் குரலில் : அதில் என்ன தப்போ
எந்த வீட்டில் இந்த வேளை என்ன ராகமோ
அந்த ராகம் நாமும் பாட இந்த கோலமோ

பெண் குரலில் : போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க

பெண் குரலில் : ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ……………….

பெண் குரலில் : நல்ல நேரம் பார்த்து அந்த பிள்ளை சாடுது
ஆண் குரலில் : நமக்கது எப்போ
பெண் குரலில் : என்னை மட்டும் கேள்வி கேட்டு என்ன ஆவது
ஆண் குரலில் : நடக்கட்டும் இப்போ…ஆங்…

ஆண் குரலில் : மாலை போட்டு
மண் வீட்டில் கட்டில் போடுவோம்
மாதம் பத்து போன பின்பு தொட்டில் போடுவோம்

ஆண் குரலில் : போகப் போக நல்லா இருக்கு
பெண் குரலில் : பொறுங்க
ஆண் குரலில் : உரிமையோடு கையை கொஞ்சம்
பெண் குரலில் : தொடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க

ஆண் குரலில் : இருட்டில் கூட உனது மேனி மினுமினுக்குது
பெண் குரலில் : மினுக்கட்டும் இப்போ
ஆண் குரலில் : இதழ் இரண்டும் பார்த்து பார்த்து துடிதுடிக்குது
பெண் குரலில் : துடிக்கட்டும் இப்போ

பெண் குரலில் : காத்திருந்து வாங்கும் இன்பம் இனிமையானது
இருவர் : காதல் போக போக காதல் புனிதமானது

பெண் குரலில் : போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க

இருவர் : ……………………..

 

Poga Poga Nallaa Irukkum Song Lyrics in English

Male Voice : Yaei duet paadalaama
Female Voice : Shshshshh intha nearaththilayaa
Yaaraavathu paarththuda poraanga

Female Voice : Poga poga nallaa irukkum porunga
Udal meethu kaiyai konjam edunga
Akkampakkam aalu rompa vidunga

Male Voice : Kodi kodi jodi nammai pola undadi
Female Voice : Adhukenna ippo
Male Voice : Kodu pottu kadhal seithu vaazhum vaazhvadi
Female Voice : Adhil enna thappo
Entha vettil intha velai enna raagamo
Antha raagam naamum paada intha kolamo

Female Voice : Poga poga nallaa irukkum porunga
Udal meethu kaiyai konjam edunga
Akkampakkam aalu rompa vidunga

Female Voice : Aariraro aariraro aariraro……..

Female Voice : Nalla neram paarththu antha pillai saaduthu
Male Voice : Namkkathu eppo
Female Voice : Ennai mattum kelvi kettu enna aavathu
Male Voice : Nadakkattum ippo…aang….

Female Voice: Maalai pottu
Mann veettil kattil poduvom
Maatham paththu pona pinbu thottil poduvom

Male Voice : Poga poga nallaa irukkum
Female Voice : Porunga
Male : Urimaiyodu kaiyai konjam
Female Voice : Thodunga
Akkam pakkam aalu rompa vidunga

Male Voice : Iruttil kooda unathu maeni minuminukkuthu
Female Voice : Minukkattum ippo
Male : Idhazh irandum paarththu paarththu thudithudikkuthu
Female : Thudikkattum ippo

Female Voice : Kaaththirunthu vaangum inbam inimaiyaanathu
Both : Kadhal poga poga kadhal punithamaanathu

Female Voice : Poga poga nallaa irukkum porunga
Udal meethu kaiyai konjam edunga
Akkampakkam aalu rompa vidunga

Both : ………………..

The Melody of Tranquility

In the midst of our fast-paced and bustling world, finding moments of tranquility becomes increasingly precious. “Poga Poga Nallaa Irukkum” presents a mesmerizing melody that offers a serene escape from the chaos of everyday life. Its gentle notes and soothing rhythms intertwine harmoniously, creating an auditory tapestry that transports listeners to a realm of inner peace. As this captivating composition unfolds, it weaves an ambiance of serenity, inviting individuals to unwind, reflect, and find solace in its tranquil embrace.

Read Also – Then Madurai Veethiyile Oorvalam Song Lyrics In Tamil

The Therapeutic Effects of Poga Poga Nallaa Irukkum

Music possesses a unique ability to touch our deepest emotions and nurture our spirits. “Poga Poga Nallaa Irukkum” carries within it therapeutic qualities that uplift moods, alleviate stress, and foster holistic well-being. The intricate melodies and the soothing arrangement synergize to create an auditory sanctuary that envelops the senses. Immersed in its gentle embrace, listeners experience a gentle alleviation of anxiety, an invitation to mindfulness, and the restoration of inner equilibrium.

Awakening Inner Stillness with Poga Poga Nallaa Irukkum

Amidst the symphony of chaos in our world, the pursuit of inner stillness becomes invaluable. “Poga Poga Nallaa Irukkum” acts as a catalyst, gently awakening this profound tranquility within us. Its serene melody serves as a gentle prompt, urging the release of distractions and beckoning us to be fully present in the moment. Surrendering to its enchanting sounds, we embark on a transformative journey of self-discovery, where the mind finds solace, the heart discovers peace, and the soul unearths profound serenity.

Disclaimer – We provide lyrics for educational or singing purposes only. The copyright of the lyrics belongs to their respective owners.

Leave a Comment