Pournami Nilavil Song Lyrics in Tamil / பௌர்ணமி நீலாவில் பாடல் வரிகள்

Pournami Nilavil Song Lyrics / பௌர்ணமி நீலாவில் பாடல் வரிகள் – “Pournami Nilavil” Song Lyrics is a mesmerizing song that has captivated the hearts of music lovers since its release. With its enchanting melodies and soulful lyrics, the song has become a timeless classic in the world of music. In this article, we will delve into the beauty of “Pournami Nilavil” and explore why it holds a special place in the hearts of its listeners.

Singers S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by M. S. Vishwanathan
Movie Kunni Penn 

Pournami Nilavil Song Lyrics in Tamil/ பௌர்ணமி நீலாவில் பாடல் வரிகள்

ஆண் குரலில் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

பெண் குரலில் : மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா

ஆண் குரலில் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

பெண் குரலில் : மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா

ஆண் குரலில் : கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்க தமிழோ மதுரையிலே
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்க தமிழோ மதுரையிலே
பிள்ளை தமிழோ மழலையிலே
நீ பேசும் தமிழோ விழிகளிலே

பெண் குரலில் : நெஞ்சம் முழுதும்
கவிதை எழுது
கொஞ்சும் இசையை பழகும் பொழுது

ஆண் குரலில் : துள்ளும் இளமை பருவம் நமது
தொட்டு தழுவும் சுகமோ புதிது

பெண் குரலில் : கண் பார்வையே உன் புதுப்பாடலோ

ஆண் குரலில் : பொன் வீணையே உன் பூமேனியோ

ஆண் குரலில் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

பெண் குரலில் : மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா

பெண் குரலில் : பிள்ளை பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
பிள்ளை பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
கன்னி பருவம் என் வடிவில்
காலம் முழுதும் உன் மடியில்

ஆண் குரலில் : பன்னீர் மழைதான்
விழி மேல் பொழிய
தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய

பெண் குரலில் : தன்னந் தனிமை
தணல் போல் கொதிக்க
தஞ்சம் புகுந்தாள் உன்னைதான் அணைக்க

ஆண் குரலில் : பொன்னோவியம் என் மனமேடையில்

பெண் குரலில் : சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில்

இருவர் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில்
மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..

 

Pournami Nilavil Song Lyrics in English

Male Voice : Pournami nilavil pani vizhum iravil
Kadar karai manalil iruppomaa

Female Voice : Maunathin mozhiyil
Mayakkathin nilaiyil
Kadhai kadhaiyaaga padippomaa

Male Voice : Pournami nilavil pani vizhum iravil
Pournami nilavil pani vizhum iravil
Kadar karai manalil iruppomaa

Female Voice : Maunathin mozhiyil
Mayakkathin nilaiyil
Maunathin mozhiyil
Mayakkathin nilaiyil
Kadhai kadhaiyaaga padippomaa

Male Voice : Kamban thamizho paattinilae
Sanga thamizho madhuraiyilae
Kamban thamizho paattinilae
Sanga thamizho madhuraiyilae
Pillai thamizho mazhalaiylae
Nee paesum thamizho vizhigalilae

Female Voice : Nenjam muzhudhum
Kavidhai yezhudhu
Konjum isaiyai pazhagum pozhudhu

Male Voice : Thullum ilamai paruvam namadhu
Thottu thazhuvum sugamo pudhidhu

Female Voice : Kan paarvaiyae un pudhu paadalo

Male Voice : Pon veenaiyae un poo maeniyo

Male Voice : Pournami nilavil pani vizhum iravil
Kadar karai manalil iruppomaa

Female Voice : Maunathin mozhiyil
Mayakkathin nilaiyil
Kadhai kadhaiyaaga padippomaa

Female Voice : Pillai paruvam thaai madiyil
Pesum paruvam thamizh madiyil
Pillai paruvam thaai madiyil
Pesum paruvam thamizh madiyil
Kanni paruvam en vadivil
Kaalam muzhudhum un madiyil

Male Voice : Panneer mazhai thaan
Vizhi mel pozhiya
Thanneer alai pol kuzhal thaan neliya

Female Voice : Thannan thanimai
Thanal pol kodhikka
Thanjam pugundhaal unnai thaan anaikka

Male Voice : Pon oviyam en mana maedaiyil

Female Voice : Sol oviyam un oru jaadaiyil

Both : Pournami nilavil pani vizhum iravil
Kadar karai manalil iruppomaa
Maunathin mozhiyil mayakkathin nilaiyil
Kadhai kadhaiyaaga padippomaa
Kadhai kadhaiyaaga padippomaa
Mmm…mm…mmm..mm..mmm..mm…
Mmm…mm…mmm..mm..mmm..mm…
Mmm…mm…mmm..mm..mmm..mm…
Mmm…mm…mmm..mm..mmm..mm…

Artist and Collaboration: Spotlight on the Singers and Composer

One of the key factors that contribute to the allure of “Pournami Nilavil” is the exceptional talent involved in its creation. The song brings together the remarkable voices of renowned singers and the genius of the composer. The collaboration between these talented individuals has resulted in a musical masterpiece that resonates with audiences across generations.

Read Also:- Then Madurai Veethiyile Oorvalam Song Lyrics In Tamil

Legacy and Timelessness: “Pournami Nilavil” in the Hearts of Fans

Over the years, “Pournami Nilavil” has etched its place in the hearts of fans worldwide. The song’s timeless appeal continues to evoke emotions and create a sense of nostalgia among listeners. Its melodic beauty and meaningful lyrics have stood the test of time, making it a cherished gem in the music industry.

The enduring popularity of “Pournami Nilavil” can be attributed to its ability to connect with people on a deep and personal level. It has become an anthem for love, longing, and the beauty of moonlit nights. Whether it’s played at weddings, gatherings, or in quiet moments of introspection, the song has the power to transport listeners to a world of emotions and memories.

Disclaimer – We provide lyrics for educational or singing purposes only. The copyright of the lyrics belongs to their respective owners.

Leave a Comment