Pudhu Vellai Mazhai Song Lyrics in Tamil

Pudhu Vellai Mazhai Song Lyrics / புது வெள்ளை மழை பாடல் வரிகள் – “Pudhu Vellai Mazhai” is a timeless romantic ballad that has captured the hearts of music lovers across generations. Released as part of the soundtrack of the iconic Indian film “Roja,” this song has become an everlasting symbol of love and longing. Its soul-stirring melody and heartfelt lyrics have made it an enduring favorite among fans of Indian cinema.

  • Singers : Unni Menon and Sujatha Mohan
  • Music by : A.R. Rahman
  • Movie: Roja

Pudhu Vellai Mazhai Song Lyrics in Tamil / புது வெள்ளை மழை பாடல் வரிகள்

பெண் குரலில் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது

ஆண் குரலில் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது

பெண் குரலில் : நதியே… நீயானால்
கரை நானே சிறுபறவை…
நீயானால் உன் வானம் நானே…

ஆண் குரலில் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

பெண் குரலில் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

ஆண் குரலில் : பெண் இல்லாத ஊாிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை

பெண் குரலில் : பெண் இல்லாத ஊாிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை

ஆண் குரலில் : உன் புடவை முந்தானை
சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

பெண் குரலில் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாா் சொன்னது

ஆண் குரலில் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

பெண் குரலில் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

ஆண் குரலில் : இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது

பெண் குரலில் : மனம் சூடான இடம்
தேடி அலைகின்றது

ஆண் குரலில் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

பெண் குரலில் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

பெண் குரலில் : நீ அணைக்கின்ற வேளையில்
உயிா்ப் பூ திடுக்கென்று மலரும்

ஆண் குரலில் : நீ வெடுக்கென்று ஓடினால்
உயிா்ப் பூ சருகாக உலரும்

பெண் குரலில் : இரு கைகள் தீண்டாத
பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ

ஆண் குரலில் : மலா் மஞ்சம் சேராத
பெண்ணிலா எந்தன் மாா்போடு
வந்தாடுதோ

பெண் குரலில் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

ஆண் குரலில் : இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

பெண் குரலில் : இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது

ஆண் குரலில் : மனம் சூடான இடம்
தேடி அலைகின்றது

பெண் குரலில் : நதியே… நீயானால்
கரை நானே சிறுபறவை…
நீயானால் உன் வானம் நானே…

ஆண் குரலில் : புது வெள்ளை மழை
பெண் குரலில் : இங்கு பொழிகின்றது
ஆண் குரலில் : இந்தக் கொள்ளை நிலா
பெண் குரலில் : உடல் நனைகின்றது
ஆண் குரலில் : புது வெள்ளை மழை
பெண் குரலில் : இங்கு பொழிகின்றது
ஆண் குரலில் : இந்தக் கொள்ளை நிலா
பெண் குரலில் : உடல் நனைகின்றது

 

Pudhu Vellai Mazhai Song Lyrics in English

Female Voice : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
Indha kollai nila udal nanaigindradhu
Ingu sollaadha idam kooda kulirgindradhu
Manam soodana idam thedi alaigindradhu

Male Voice : Pudhu vellai mazhai ingu pozhigindradhu
Indha kollai nila udal nanaigindradhu
Ingu sollaadha idam kooda kulirgindradhu
Manam soodaana idam thedi alaigindradhu

Female Voice : Nadhiyae nee aanaal karai naanae
Siru paravai nee aanaal un vaanam naanae

Male Voice : Pudhu vellai mazhai ingu pozhigindradhu

Female Voice : Indha kollai nila udal nanaigindradhu

Male Voice : Pen illaadha oorilae adi aan poo ketpadhillai

Female Voice : Pen illaadha oorilae kodi thaan poo poopadhillai

Male Voice : Un pudavai mundhaanai saaindhadhil indha boomi poo poothadhu

Female Voice : Idhu kamban paadatha sindhanai undhan kaadhodu yaar sonnadhu

Male Voice : Pudhu vellai mazhai ingu pozhigindradhu

Female Voice : Indha kollai nila udal nanaigindradhu

Male Voice : Ingu sollaadha idam kooda kulirgindradhu

Female Voice : Manam soodana idam thedi alaigindradhu

Male Voice : Pudhu vellai mazhai ingu pozhigindradhu

Female Voice : Indha kollai nila udal nanaigindradhu

Female Voice : Nee anaikindra velaiyil uyir poo thidukendru malarum

Male Voice : Nee vedukendru odinaal uyir poo sarugaaga ularum

Female Voice : Iru kaigal theendadha penmaiyai un kangal pandhaadudho

Male Voice : Malar manjam seradha pen nila endhan maarbodu vandhaadudho

Female Voice : Pudhu vellai mazhai ingu pozhigindradhu

Male Voice : Indha kollai nila udal nanaigindradhu

Female Voice : Ingu sollaadha idam kooda kulirgindradhu

Male Voice : Manam soodana idam thedi alaigindradhu

Female Voice : Nadhiyae nee aanaal karai naanae
Siru paravai nee aanaal un vaanam naanae

Male Voice : Pudhu vellai mazhai

Female Voice : Ingu pozhigindradhu

Male Voice : Indha kollai nila

Female Voice : Udal nanaigindradhu

Male Voice : Pudhu vellai mazhai

Female Voice : Ingu pozhigindradhu

Male Voice : Indha kollai nila

Female Voice : Udal nanaigindradhu

The Iconic Rain Sequence in “Pudhu Vellai Mazhai”

One of the most memorable aspects of “Pudhu Vellai Mazhai” is the iconic rain sequence in the film “Roja.” Set against a picturesque backdrop of lush greenery and pouring rain, the song takes on a new dimension of beauty and romance. The raindrops falling on the actors, combined with the exquisite choreography, create a visually stunning and emotionally charged scene that has etched itself in the memories of audiences.

The rain sequence in “Pudhu Vellai Mazhai” has become a benchmark for cinematic portrayal of love and passion. It perfectly captures the essence of the song, enhancing its impact and creating a lasting impression on viewers. Even years after its release, the rain sequence continues to be celebrated as a masterclass in visual storytelling.

Read Also:- Engeyo Partha Mayakkam Song Lyrics in Tamil

The Melody and Lyrics of “Pudhu Vellai Mazhai”

The melody of “Pudhu Vellai Mazhai” is a mesmerizing composition that blends classical Indian music with contemporary elements. It starts with a soft and soothing intro, gradually building up to a crescendo of emotions. The interplay of instruments creates a magical atmosphere that perfectly complements the lyrics.

Speaking of lyrics, “Pudhu Vellai Mazhai” is a beautiful expression of love and yearning. Penned by the renowned lyricist, the words evoke a sense of longing and passion, taking listeners on a journey of emotions. The poetic verses beautifully capture the essence of love, making it a universal anthem of romance.

Impact and Legacy of “Pudhu Vellai Mazhai” in Indian Cinema

The impact of “Pudhu Vellai Mazhai” in Indian cinema is immeasurable. It not only redefined the concept of romantic ballads but also set new standards for music and visuals in filmmaking. The song’s popularity transcends boundaries, resonating with audiences of all ages and backgrounds.

“Pudhu Vellai Mazhai” has left a lasting legacy in the Indian film industry. It has inspired countless filmmakers, musicians, and artists, who have drawn inspiration from its timeless beauty. The song continues to be covered and performed by various artists, paying homage to its enduring appeal.

Disclaimer – We provide lyrics for educational or singing purposes only. The copyright of the lyrics belongs to their respective owners.

Leave a Comment