Ranjithame Lyrics in Tamil / தமிழில் ரஞ்சிதாமே பாடல் வரிகள்

Ranjithame Lyrics in Tamil / தமிழில் ரஞ்சிதாமே பாடல் வரிகள் – The much-awaited Tamil film “Varisu” is creating quite a buzz among fans, and the excitement has reached a crescendo with the release of its first single, “Ranjithame.” This soulful track showcases the versatile talents of the film’s lead actor, Thalapathy Vijay, who not only stars in the movie but also lends his enchanting voice to this melodious composition. Joining him in this musical journey is the talented M M Manasi.

  • Lyricist – Vivek
  • Singers – Vijay & M. M. Manasi
  • Music composer – Taman S
  • Movie – Varisu

Ranjithame Lyrics in Tamil / தமிழில் ரஞ்சிதாமே பாடல் வரிகள்

ஆண் குரலில் : கட்டு மல்லி கட்டி வச்சா…
வட்ட கருப்பு பொட்டு வச்சா…
சந்திரனில் ரெண்டு வச்சா…
சாரா பாம்பு இடுப்பு வச்சா…

ஆண் குரலில் : நட்சத்திர தொட்டி வச்சா…
கரும்பு கோடு நெத்தி வச்சா…
இஞ்சி வெட்டி கன்னம் வச்சா…
இம்மாதூண்டு வெட்கம் வச்சா…

ஆண் குரலில் : நெத்தி பொட்டில் என்ன தூக்கி…
பொட்டு போல வெச்சவளே…
சுத்து பட்டு ஊரே பாக்க…
கண்ணு பட்டு வந்தவளே…

ஆண் குரலில் : தெத்து பள்ளு ஓரத்துல…
உச்சு கொட்டும் நேரத்துல…
பட்டுனு பாத்தியே…
உச்ச கட்டம் தொட்டவளே…

ஆண் குரலில் : ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே…
ஹேய் ரஞ்சிதமே.. ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

ஆண் குரலில் : அடி ரஞ்சிதமே.. ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

பெண் குரலில் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்…
மனசு சத்திரமே சத்திரமே…
நீ நித்திர நித்திர நித்திர…
கெடுக்கும் சித்திரமே சித்திரமே…

பெண் குரலில் : கட்டு மல்லி கட்டி வச்சா…
கலக்கலக்கா பொட்டு வச்சா…
சந்திரனில் ரெண்டு வச்சா…
சாரா பாம்பு இடுப்பு வச்சா…

பெண் குரலில் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி…
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே…
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள…
உச்ச கட்டம் தொட்டவளே…

பெண் குரலில் : ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே…

… BGM …

ஆண் குரலில் : அலங்கார அல்லி நிலா…
ஆட போட்டு நின்னாளே…
அலுங்காத அத்தை மக…
ஆட வந்தாளே…

ஆண் குரலில் : ஏய் அட காத்து வச்ச முத்தம்…
அஞ்சு ஆறு தந்தாளே…
மல ஊத்து மூலிகையா…
மூச்ச தந்தாளே…

பெண் குரலில் : ஒன்னாங்க ரெண்டாங்க…
எப்போ தேதி வைப்பாங்க…
மூணாங்க நாலாங்க…
நல்ல சேதி வைப்பாங்க…

ஆண் குரலில் : ஆமாங்க ஆமாங்க…
வாரங்க வாரங்க…
ஆதி சந்தனமே சஞ்சலமே…
முத்து பெத்த ரத்தினமே…

ஆண் குரலில் : ஹேய் ரஞ்சிதமே .. ஹே ரஞ்சிதமே…
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

… BGM …

பெண் குரலில் : இன்னா மாமா… உங்க ஆட்டத்துக்கு…
ஊரே ஆடுமே…
அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்…

ஆண் குரலில் : அப்படிங்கிற…

பெண் குரலில் : ஹ்ம் ஹ்ம் ….

… BGM …

பெண் குரலில் : கட்டு மல்லி கட்டி வச்சா…
கலக்கலக்கா பொட்டு வச்சா…
சந்திரனில் ரெண்டு வச்சா…
சாரா பாம்பு இடுப்பு வச்சா…

பெண் குரலில் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி…
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே…
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள…
உச்ச கட்டம் தொட்டவளே…

பெண் குரலில் : ரஞ்சிதமே ..ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே… ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

பெண் குரலில் : ரஞ்சிதமே ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

பெண் குரலில் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்…
மனசு சத்திரமே சத்திரமே…
நீ நித்திர நித்திர நித்திர…
கெடுக்கும் சித்திரமே சித்திரமே…

பெண் குரலில் : ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே…
ஹே ரஞ்சிதமே…

… BGM …

பெண் குரலில் : ஹே ரஞ்சிதமே…

 

Ranjithame Lyrics in English

Male Voice : Kattu Malli Katti Vacha…
Round Black Dot Vacha…
Moon with Two Vacha…
Sara Pambu Waist Vacha…

Man Voice : star tank wacha…
sugarcane line nethi wacha…
ginger cut chin wacha…
Immatundu vedgam wacha…

Man Voice : What are you doing in the bottle of nethi…
You are as hot as a pot…
You are full of silk…
You have come here…

Man Voice : Tethu pallu oratula…
At the time of peaking…
Pattunu pathie…
You have reached the peak stage…

Man Voice : Hey Ranjitham Hey Ranjitham…
Hey Ranjitham.. Ranjitham…
Mind blowing mantra…
Ranjitham Ranjitham…
Make your lips hurt…

Man Voice : Oh Ranjitham.. Ranjitham…
mind blowing mantra…
Ranjitham Ranjitham…
your lips hurt…

Woman Voice : You come and you come and you come…
mind is inn, inn…
you sleep,
sleep, sleep…

Woman Voice : Kattu Malli Katti Vacha…
Chalkalakka Pottu Vacha…
Chandranile Rendu Vacha…
Sara Pambu Waist Vacha…

Woman Voice : Put you in the hot bottle…
and stick it in the middle of the forehead… you
are about to climax…
you have reached the climax…

Woman Voice : Ranjitame, Ranjitame…

…BGM…

Man Voice : Ankara Alli Nila…
You put on the dance yesterday…
Aunt Maka who is not dressed…
You came to dance…

Man Voice : Hey, wait for the kiss…
You give me five rivers

You give me a breath…

Girl Voice: One or two…
When are you going to make a date…
Three or four…
Good luck…

Man Voice : Yes,
yes
,
yes.

Man Voice : Hey Ranjitham .. Hey Ranjitham…
Hey Ranjitham .. Ranjitham…
Mind blowing mantra…
Ranjitham Ranjitham…
Make your lips hurt…

…BGM…

Woman Voice : Inna mama… for your game…
Ure Aadume…
let’s give it a blow…

Man Voice : So…

Woman Voice : Hm Hm….

…BGM…

Woman Voice : Kattu Malli Katti Vacha…
Chalkalakka Pottu Vacha…
Chandranile Rendu Vacha…
Sara Pambu Waist Vacha…

Woman Voice : Put you in the hot bottle…
and stick it in the middle of the forehead… you
are about to climax…
you have reached the climax…

Woman Voice : Ranjitham ..hey Ranjitham…
hey Ranjitham… Ranjitham…
mind blowing mantra…
Ranjitham Ranjitham…
make your lips hurt…

Woman Voice : Ranjitama, Ranjitham…
mind-melting mantra…
Ranjitham, Ranjitham…
your lips hurt…

Woman Voice : You come and you come and you come…
mind is inn, inn…
you sleep,
sleep, sleep…

Woman Voice : Hey Ranjitham…
Hey Ranjitham…
Hey Ranjitham…
Hey Ranjitham…

…BGM…

Woman Voice : Hey Ranjitama…

Read Also:- Totakashtakam Lyrics in Tamil

Singers: Thalapathy Vijay and M M Manasi

The music for “Ranjithame” is a creation of the highly acclaimed music director, Thaman S, who is known for his exceptional ability to craft captivating tunes that resonate with listeners. His mastery over music is evident in every note of this song, making it an instant favorite among music enthusiasts.

Music by: Thaman S

The lyrics of “Ranjithame” are a work of art, penned by the renowned lyricist Vivek. His poetic genius is on full display here, as the lyrics beautifully complement the melody and add depth to the emotions conveyed in the song.

Lyrics by: Vivek

“Ranjithame” is not just a song; it’s an experience that tugs at the heartstrings, leaving listeners enchanted by its soul-stirring melody and poignant lyrics. With Thalapathy Vijay’s mesmerizing vocals and the magical composition by Thaman S, this song is destined to be a chart-topper and a timeless addition to Tamil cinema’s musical legacy.

As fans eagerly await the release of “Varisu,” “Ranjithame” gives them a glimpse of the musical brilliance and cinematic excellence that the film promises to deliver. Stay tuned for more updates on this exciting project, as Thalapathy Vijay takes the audience on a captivating journey through “Varisu.”

Disclaimer – We provide lyrics for educational or singing purposes only. The copyright of the lyrics belongs to their respective owners.

Leave a Comment