Thendral Vanthu Theendum Pothu Lyrics in Tamil

Thendral Vanthu Theendum Pothu Lyrics / தென்றல் வந்து தீண்டும் போது பாடல் வரிகள் – “Thendral Vanthu Theendum Pothu” is a popular Tamil song that captivates listeners with its mesmerizing melody and heartfelt lyrics. Sung by renowned artists, this song beautifully portrays the emotions of love and longing.

The soulful composition and enchanting vocals make it a favorite among music enthusiasts. Whether you are a fan of Tamil music or simply appreciate melodious tunes, “Thendral Vanthu Theendum Pothu” is sure to touch your heart and leave you immersed in its soothing melodies.

Thendral Vanthu Theendum Pothu Song Details

  • Singers : Ilayaraja and S. Janaki
  • Music by : Ilayaraja
  • Movie : Avatharam
  • Released : 2017

Thendral Vanthu Theendum Pothu Lyrics in Tamil / தென்றல் வந்து தீண்டும் போது பாடல் வரிகள்

குழு : …………………………….

ஆண் : ………………………….

ஆண் குரலில் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

ஆண் குரலில் : வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை
நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

ஆண் குரலில் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

குழு : ………………………………

பெண் குரலில் : விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

ஆண் குரலில் : எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

பெண் குரலில் : ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல

ஆண் குரலில் : ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

பெண் குரலில் : நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

ஆண் குரலில் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல

ஆண் குரலில் : ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

பெண் குரலில் : ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

ஆண் குரலில் : குயிலே குயிலினமே
அந்த இசையா கூவுதம்மா

பெண் குரலில் : கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா

ஆண் குரலில் : கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

பெண் குரலில் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
ஆண் குரலில் : திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

பெண் குரலில் : வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
ஆண் குரலில் : எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
பெண் குரலில் : உண்மையிலே உள்ளது
என்ன என்ன..
வண்ணங்கள் என்ன என்ன…

ஆண் குரலில் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

Thendral Vanthu Theendum Pothu Lyrics in English

Chorus : ……………………………..

Male : …………………………………

Male Voice : Thendral vanthu
Theendum pothu
Enna vannamo manasula
Thingal vanthu
Kaayum pothu
Enna vannamo nenapula

Male Voice : Vanthu vanthu poguthamma
Ennamellam vannam amma
Ennagalukku yethapadi
Vannamellam maarumamma
Unmaiyamma ullatha naanum sonnen
Ponnamma chinna kanne

Male Voice : Thendral vanthu
Theendum pothu
Enna vannamo manasula
Thingal vanthu
Kaayum pothu
Enna vannamo nenapula

Chorus : ………………………………..

Female Voice : Evarum sollaamalae
Pookkalum vaasam veesuthu
Uravum illaamalea
Iru manam yetho pesuthu

Male Voice : Evarum sollaamalae
Kuyil ellaam thaena paaduthu
Ethuvum illaamalae
Manasellaam inippaa inikkuthu

Female Voice : Oda neeroda
Intha ulagam athu pola

Male Voice : Odam athu odum
Intha kaalam athu pola

Female Voice : Nilaiyaa nillaathu
Ninaivil varum nirangalae

Male Voice : Thendral vanthu
Theendum pothu
Enna vannamo manasula

Chorus : ……………………………….

Male Voice : Eeram vizhunthaalae
Nilathilae ellaam thulirkuthu
Nesam poranthaalae
Udambellaam yeno silirkuthu

Female Voice : Aalam vizhuthaaga
Aasaigal oonjal aadudhu
Alaiyum ala polae
Azhagellaam kolam poduthu

Male Voice : Kuyilae kuyilinamae
Antha isaiya koovuthamma

Female Voice : Kiliyae kiliyinamae
Atha kathaiyai pesuthamma

Male Voice : Kathaiya vidukathaiyaai
Aavathillaiyae anbu thaan

Female Voice : Thendral vanthu
Theendum pothu
Enna vannamo manasula
Male Voice : Thingal vanthu
Kaayum pothu
Enna vannamo nenapula

Female Voice : Vanthu vanthu poguthamma
Ennamellam vannam amma
Male Voice : Ennagalukku yethapadi
Vannamellam maarumamma
Female Voice : Unmaiyilae ullatha
Enna enna
Vannangal enna enna

Male Voice : Thendral vanthu
Theendum pothu
Enna vannamo manasula
Thingal vanthu
Kaayum pothu
Enna vannamo nenapula

Read Also:- Kodana Kodi Song Lyrics in Tamil

Frequently Asked Questions

Q. What is the meaning of “Thendral Vanthu Theendumbothu”?

Ans. “Thendral Vanthu Theendumbothu” translates to “When the breeze returns” in English. The song conveys feelings of longing and nostalgia, where the return of the breeze symbolizes the return of cherished memories.

Q. Who composed the music for this song?

Ans. The music for “Thendral Vanthu Theendumbothu” was composed by the legendary Ilayaraja.

Q. Who are the singers of the song?

Ans. This melodious song is sung by Ilayaraja and S. Janaki, two of the most iconic voices in Tamil music.

Q. Why is Ilayaraja celebrated in the Tamil music industry?

Ans. Ilayaraja is revered for his ability to create music that strikes a deep emotional chord with listeners. His compositions have left an indelible mark on Tamil music.

Q. Is “Avatharam” (2017) known for any particular aspect in Tamil cinema?

Ans. “Avatharam” (2017) is recognized for its compelling storyline and the exceptional performances of its cast, making it a notable addition to Tamil cinema.

Read Also – Kanmani Anbodu Song Lyrics in Tamil – Gunaa

Q. What makes “Thendral Vanthu Theendumbothu” a timeless classic?

Ans. The song’s emotional lyrics, the magical touch of Ilayaraja’s music, and the melodious voices of the singers combine to create a song that continues to enchant listeners across generations.

Leave a Comment