Thuli Thuli Mazhaiyaai Song Lyrics in Tamil – Paiyaa (2017)

Thuli Thuli Mazhaiyaai Song Lyrics in Tamil – In this article We are given Paiyaa (2017) Movie song Thuli Thuli Mazhaiyaai Lyrics. “Thuli Thuli Mazhaiyaai” is a captivating and melodious song that has gained immense popularity among music enthusiasts. Known for its enchanting composition and heartfelt lyrics, the song has touched the hearts of listeners around the world. In this article, we will delve into the beauty and appeal of “Thuli Thuli Mazhaiyaai” and explore the talented individuals who have contributed to its creation.

Thuli Thuli Mazhaiyaai Song Details

  • Movie: Paiyaa
  • Singers : Tanvi Shah and Haricharan
  • Music by : Yuvan Shankar Raja
  • Artists: Yuvan Shankar Raja, Haricharan, Tanvi Shah
  • Movie Released: 2017

Thuli Thuli Mazhaiyaai Song Lyrics in Tamil

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பாா்த்தால் பாா்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்

ஆண் : செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே ….
சுட சுட சுட மறைந்தே போனாளே ….

ஆண் : தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே
ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பாா்வை ஆளை தூக்கும்
கன்னம் பாா்த்தால்
முத்தங்களால் தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டு பாா்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்

ஆண் : அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே

ஆண் : சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் தோள்களில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
காணும்போதே
கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்
கனவில் கூச்சல் போட்டாள்

ஆண் : அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா

ஆண் : { துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே } (2)

Thuli Thuli Mazhaiyaai Song Lyrics in English

Male : Thuli thuli thuli mazhayaai vandhalae
Suda suda suda maraindhae ponaalae
Paarthal parka thondrum
Perai ketka thondrum
Poopol sirikum podhu kaatrai parandhida thondrum .
Sel sel avalidam sel endrae kalgal solludhada
Sol sol avalidam sol endrae nenjam kolludhada
Azhagai manadhai parithuvitaalae …

Male : Thuli thuli thuli mazhayaai vandhalae..ehhhh
Suda suda suda maraindhae ponaalae..ehhh

Male : Devadhai aval oru devadhai
Azhagiya poomugam kanavae aayul thaan podhumo
Katrilae avaladhu vaasanai
Avalidam yosannai ketuthan pookalum pookumo
Netri mela otraimudi aadum podhu
Nenjukulale minnal pookum parvai aalai thookum
Kanam parthal muthangalal theenda thondrum
Padham rendu parkum podhu golusai marathondrum

Male : Azhagai manadhai parithuvitaalae …
Sel sel avalidam sel endrae kalgal solludhada
Sol sol avalidam sol endrae nenjam kolludhada

Male : Salayil azhagiya mazhayil
Avaludan pogavae yenguven thozgalil saayuven
Boomiyil vizhugira velayil
Nizhalayum odipoi yendhuven nenjilae thanguven
Kanum podhae kanaal yennai katti potal
Kayamindri vetti potal uyirai edho seidhal
Mounamaga ullukulae pesum podhum
Angae vandhu ottu ketal kanvil koochal potal

Male : Azhagai manadhai parithuvitaalae …
Sel sel avalidam sel endrae kalgal solludhada
Sol sol avalidam sol endrae nenjam kolludhada

Male : {Thuli thuli thuli mazhayaai vandhalae
Suda suda suda maraindhae ponaalae} (2)

The Melodic Beauty of “Thuli Thuli Mazhaiyaai”

“Thuli Thuli Mazhaiyaai” is a song that exudes melodic beauty and evokes a range of emotions. Its soothing tunes, combined with poignant lyrics, create a mesmerizing musical experience for the listeners. The song takes listeners on a soulful journey, immersing them in a world of love, longing, and emotional depth.

The captivating melodies of “Thuli Thuli Mazhaiyaai” effortlessly blend simplicity and complexity. The composition showcases a harmonious fusion of various musical elements, creating a sense of serenity and tranquility. Whether you are a fan of romantic ballads or simply appreciate captivating music, “Thuli Thuli Mazhaiyaai” is sure to captivate your senses and leave a lasting impression.

Read Also – Megathoodham Song Lyrics in Tamil

Composer and Singers of “Thuli Thuli Mazhaiyaai”

The enchanting composition of “Thuli Thuli Mazhaiyaai” is the result of the creative genius of a talented composer. With their profound understanding of music, the composer has crafted a melody that resonates deeply with the listeners. The composition showcases intricate harmonies, memorable hooks, and a unique blend of instruments, all contributing to the song’s distinctive charm.

The soulful rendition of “Thuli Thuli Mazhaiyaai” is brought to life by gifted singers who infuse the lyrics with genuine emotion. Their expressive delivery and impeccable vocal control enhance the beauty and depth of the song. The singers’ ability to convey the heartfelt sentiments embedded in the lyrics strikes a chord with the listeners, forging a deep connection.

Collectively, the composer and singers of “Thuli Thuli Mazhaiyaai” have created a musical masterpiece that has garnered widespread acclaim and adoration.

Leave a Comment