Valai Osai Song Lyrics in Tamil | வாலை ஓசை பாடல்

Valai Osai Song Lyrics / வாலை ஓசை பாடல் – “Valai Osai” is a mesmerizing track that weaves a melodious web of soulful sounds. With its mesmerizing composition and thought provoking lyrics, the song sums up the charm of music. It transports the listeners to a realm of rhythmic bliss, where they can immerse themselves in the harmonious blend of tunes and experience the magic it creates.

  • Album : Sathya
  • Singers : S.P. Balasubrahmanyam and Lata Mangeshkar
  • Music by : Ilayaraja

Valai Osai Song Lyrics in Tamil / வாலை ஓசை பாடல்

ஆண் குரலில் : வலையோசை கல
கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல்
காற்றும் வீசுது
பெண் குரலில் : சில நேரம் சிலு
சிலு சிலு என சிறு விரல்
பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஆண் குரலில் : சின்ன பெண்
பெண்ணல்ல வண்ண
பூந்தோட்டம்
பெண் குரலில் : கொட்டட்டும்
மேளம் தான் அன்று
காதல் தேரோட்டம்

ஆண் குரலில் : வலையோசை கல
கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல்
காற்றும் வீசுது
பெண் குரலில் : சில நேரம் சிலு
சிலு சிலு என சிறு விரல்
பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஆண் குரலில் : ஒரு காதல் கடிதம்
விழி போடும் உன்னை
காணும் சபலம் வர கூடும்

பெண் குரலில் : நீ பார்க்கும்
பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற
முள்ளாகும்

ஆண் குரலில் : கண்ணே என் கண்
பட்ட காயம்கை வைக்க
தானாக ஆறும்

பெண் குரலில் : முன்னாலும்
பின்னாலும் தள்ளாடும்
செம் மேனி என் மேனி
உன் தோளில் ஆடும் நாள்

ஆண் குரலில் : வலையோசை கல
கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல்
காற்றும் வீசுது
பெண் குரலில் : சில நேரம் சிலு
சிலு சிலு என சிறு விரல்
பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஆண் குரலில் : சின்ன பெண்
பெண்ணல்ல வண்ண
பூந்தோட்டம்
பெண் குரலில் : கொட்டட்டும்
மேளம் தான் அன்று
காதல் தேரோட்டம்

ஆண் குரலில் : வலையோசை கல
கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

பெண் குரலில் : ……………………..
ஆண் குரலில் : ஹம்ம்ம்ம்ம்
………………………………..
ஆண் குரலில் : ஹே
………………………………..

பெண் குரலில் : உன்னை காணாதுருகும்
நொடி நேரம் பல மாதம் வருடம்
என மாறும்

ஆண் குரலில் : நீங்காத ரீங்காரம்
நான் தானே நெஞ்சோடு
நெஞ்சாக நின்றேனே

பெண் குரலில் : ராகங்கள் தாளங்கள் 100
ராஜ உன் பேர் சொல்லும் பாரு

ஆண் குரலில் : சிந்தாமல் நின்றாடும்
செந்தேனே சங்கீதம் உண்டாகும்
நீ பேசும் பேச்சில் தான்

ஆண் குரலில் : வலையோசை கல
கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல்
காற்றும் வீசுது
பெண் குரலில் : சில நேரம் சிலு
சிலு சிலு என சிறு விரல்
பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஆண் குரலில் : சின்ன பெண்
பெண்ணல்ல வண்ண
பூந்தோட்டம்
பெண் குரலில் : கொட்டட்டும்
மேளம் தான் அன்று
காதல் தேரோட்டம்

ஆண் குரலில் : வலையோசை கல
கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல்
காற்றும் வீசுது
பெண் குரலில் : சில நேரம் சிலு
சிலு சிலு என சிறு விரல்
பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

Valai Osai Song Lyrics in English

Male Voice : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
Kulu kulu thendral kaatrum veesudhu
Female Voice : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu
Enghum dhegham koosudhu

Male Voice : Chinna penn pennalla vanna poondhottam

Female Voice : Kottattum maelam dhaan andru kaadhal thaerottam

Male Voice : Oru kaadhal kadidham vizhi podum
Unnai kaanum sabalam vara koodum

Female Voice : Nee paarkkum paarvaighal poovaaghum..
Nejukkul thaikkindra mullaaghum..

Male Voice : Kannae en kan patta kaayam kai vaikka thaanaaga aarum

Female Voice : Munnaalum pinnaalum thallaadum
Sem maeni en maeni un thozhil aadum naal

Male Voice : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
Kulu kulu thendral kaatrum veesudhu

Female Voice : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu
Enghum dhegham koosudhu

Male Voice : Chinna penn pennalla vanna poondhottam

Female Voice : Kottattum maelam dhaan andru kaadhal thaerottam

Male Voice : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
Kulu kulu thendral kaatrum veesudhu

Female Voice : Laala laaala laaalaa.. Male : Hmmmmmm
Laaala laaaala laaaala..laaalaa..Male : Heyyyyy…
La la la la laala la…. la lala laala…

Female Voice : Unnai kaanaadhurughum nodi neram
Pala maadham varudam ena maarum

Male Voice : Neengaadha reengaaram naan dhaanae
Nenjodu nenjaaga nindraenae

Female Voice : Raagangal thaalangaloodu
Raaja un per sollum paaru

Male Voice : Sindhaamal nindraadum sendhaenae
Sangeedham undaagum nee pesum pechil dhaan

Male Voice : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
Kulu kulu thendral kaatrum veesudhu

Female Voice : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu
Enghum dhegham koosudhu

Male Voice : Chinna penn pennalla vanna poondhottam
Female Voice : Kottattum maelam dhaan andru kaadhal thaerottam

Male Voice : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
Kulu kulu thendral kaatrum veesudhu

Female Voice : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu
Enghum dhegham koosudhu…

Read Also:- Vilambara Idaiveli Song Lyrics in Tamil

Leave a Comment