Vazhi Neduga Kattu Malli Lyrics in Tamil

Vazhi Neduga Kattu Malli Lyrics / வாழி நெடுக கட்டு மல்லி வரிகள் – The captivating song “Vazhi Neduga Kattu Malli” has mesmerized listeners with its enchanting melody and soulful vibes. This article dives into the essence of this musical masterpiece, exploring its lyrical beauty, composition, vocal performance, and the journey of its production and release.

Movie : Viduthalai

Singer : Ilayaraja, Ananya Bhatt

Lyrics by : Lyrics: Ilayaraja

Vazhi Neduga Kattu Malli Lyrics in Tamil / வாழி நெடுக கட்டு மல்லி வரிகள்

ஆண் குரலில்: வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல

ஆண் குரலில்: வழி நெடுக காட்டுமல்லி…

பெண் குரலில்: வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது
பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா

பெண் குரலில்: வழி நெடுக காட்டுமல்லி…

ஆண் குரலில்: கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல
பெண் குரலில்: கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சு வாழ்ந்தில்ல

ஆண் குரலில்: மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகுற நெனவுகளே
பெண் குரலில்: ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்

ஆண் குரலில்: காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க

பெண் குரலில்: வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
ஆண் குரலில்: காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல

பெண் குரலில்: கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல
ஆண் குரலில்: நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல

பெண் குரலில்: ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
ஆண் குரலில்: இரு சிறு உசுரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது

பெண் குரலில்: சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்

பெண் குரலில்: வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை
ஆண் குரலில்: எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள

பெண் குரலில்: பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
இருவரும்: வழி நெடுக காட்டுமல்லி…

 

Vazhi Neduga Kattu Malli Lyrics in English

Male Voice : Vazhi Neduga Kaattumalli
Yaarum Adha Paakkaliye
Enakka Poothathu Kaattukkulla
Varuma Varuma Veettukkulla
Kaade Manakkudhu Vaasathula
Ennoda Kalakkudhu Nesathula

Male Voice : Vazhi Neduga Kaattumalli…

Female Voice : Vazhi Neduga Kaattumalli
Kan Paarthum Kavanamilla
Pookkura Neram Theriyadhu
Kaathiruppen Naan Salikkadhu
Poo Manam Pudhusa Theriyudhamma
En Manam Karumba Inikkudhamma

Female Voice : Vazhi Neduga Kaattumalli

Male Voice : Kanavenakku Vandhadhu Illa
Idhu Nesama Kanavu Illa
Female: Kanavaa Ponadhu Vazhka Illa
Vazhkaiya Nenachi Vazhndhadhilla

Male Voice : Manju Mootttama Manasukulla
Pogura Varugura Nenavugale
Female: Orangudhu Ulla Oru Visayum
Orakkam Kalanja Nesam Theriyum

Male Voice : Kathiruppen Naan Thirumbi Vara
Kaattumalliyila Arumbedukka

Female Voice : Vazhi Neduga Kaattumalli
Kan Paarthuum Kavanamilla
Male: Kaade Manakkudhu Vaasathula
Ennoda Kalakkudhu Nesathulaa

Female Voice : Kitta Varum Nerathula
Etti Pora Dhoorathula
Male: Nee Irukka Ullukkullla
Unna Vittu Povadhilla

Female Voice : Ulagathil Engo Moolaiyila
Irukkira Irunda Kaattukkulla
Male: Iru Siru Usuru Thudikiradhu
Nesama Yaarukkum Theriyaadhu

Female Voice : Saatchi Sollum Indha Kaadariyum
Kaattula Veesidum Kaathariyum

Female Voice : Vazhi Neduga Kaattumalli
Kann Paarthum Kavanamilla
Male: Enakka Poothathu Kaattukulla
Varuma Varuma Veettukulla

Female Voice : Poo Manam Pudhusa Theriyudhamma
En Manam Karumba Inikkudhamma
Both: Vazhi Neduga Kaattumalli…

Musical Composition: A Blend of Traditional Tunes and Modern Elements

The composition of “Vazhi Neduga Kattu Malli” is a harmonious fusion of traditional tunes and contemporary elements. This section explores the melodic intricacies, rhythmic patterns, and instrumental arrangements that contribute to the song’s unique sound. We delve into the creative choices made by the composer, highlighting the balance between tradition and innovation.

Unveiling the Lyrics: Exploring the Meaning of the Song

In this section, we delve into the profound meaning behind the lyrics of “Vazhi Neduga Kattu Malli.” Every word and phrase is dissected to uncover the poetic expressions and emotions conveyed by the songwriter. By understanding the significance of the lyrics, we gain deeper insight into the message and theme of the song.

Vocal Performance: Celebrating the Talented Singer of “Vazhi Neduga Kattu Malli”

A remarkable vocal performance brings life to “Vazhi Neduga Kattu Malli.” This segment pays tribute to the talented singer who lends their voice to this captivating song. We delve into the nuances of their delivery, vocal range, and emotive expressions, celebrating their contribution to the overall appeal of the song.

Read Also:- Aga Naga Lyrics in Tamil

Production and Release: Sharing the Song’s Beauty with the World

The production and release of “Vazhi Neduga Kattu Malli” involve a dedicated team of professionals working behind the scenes to ensure its success. In this section, we explore the process of recording, mixing, and mastering the song, as well as the efforts made to promote and distribute it to a wide audience. We also highlight the impact and reception of the song among listeners, reflecting on its cultural significance and popularity.

Disclaimer – We provide lyrics for educational or singing purposes only. The copyright of the lyrics belongs to their respective owners.

Leave a Comment